twitter
    bredcrumb

    கூட்டமா இருந்ததான் சந்தோஷம்... உண்மையை உரக்க சொன்ன கீர்த்தி

    By Deepa S
    | Published: Thursday, March 24, 2022, 16:04 [IST]
    கூட்டமா இருந்ததான் சந்தோஷம்... உண்மையை உரக்க சொன்ன கீர்த்தி
    1/9
    தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்
    கூட்டமா இருந்ததான் சந்தோஷம்... உண்மையை உரக்க சொன்ன கீர்த்தி
    2/9
    தன்னுடைய நடிப்பு, அழகு, திறமை, நடனம் உள்ளிட்டவற்றால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
    கூட்டமா இருந்ததான் சந்தோஷம்... உண்மையை உரக்க சொன்ன கீர்த்தி
    3/9
    சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் கீர்த்தி.
    கூட்டமா இருந்ததான் சந்தோஷம்... உண்மையை உரக்க சொன்ன கீர்த்தி
    4/9
    அவ்வப்போது தனது வித்தியாசமான கெட்டப்பிலான புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
    கூட்டமா இருந்ததான் சந்தோஷம்... உண்மையை உரக்க சொன்ன கீர்த்தி
    5/9
    தற்போது ஒரு திருமண நிகழ்விற்கு சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக் கெண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
    கூட்டமா இருந்ததான் சந்தோஷம்... உண்மையை உரக்க சொன்ன கீர்த்தி
    6/9
    கூட்டமாக இருப்பதே சந்தோஷம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    கூட்டமா இருந்ததான் சந்தோஷம்... உண்மையை உரக்க சொன்ன கீர்த்தி
    7/9
    புதுமண தம்பதியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.
    கூட்டமா இருந்ததான் சந்தோஷம்... உண்மையை உரக்க சொன்ன கீர்த்தி
    8/9
    அனைவருடனும் சந்தோஷமாக புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்துள்ளார்.
    கூட்டமா இருந்ததான் சந்தோஷம்... உண்மையை உரக்க சொன்ன கீர்த்தி
    9/9
    தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையிலும் இத்தகைய சந்தோஷங்களை கீர்த்தி விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X