twitter
    bredcrumb

    ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்.. என்ன ஒரு உடல் அமைப்பு!

    By Jaya Devi
    | Published: Friday, September 2, 2022, 12:05 [IST]
    ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்.. என்ன ஒரு உடல் அமைப்பு!
    1/12

    நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான கவர்ச்சி படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

    ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்.. என்ன ஒரு உடல் அமைப்பு!
    2/12

    தேவன், இணைந்த கைகள், ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA, நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள்  கீர்த்தி பாண்டியன்.  சமீபகாலமா இவரது கவர்ச்சி எல்லை தாண்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்.. என்ன ஒரு உடல் அமைப்பு!
    3/12

    பிரபல நடிகரின் மகளாக வாரிசு நடிகையாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன்,  கடந்த 2019-ம் ஆண்டு இயக்குனர் ஹரிராம் இயக்கத்தில் வெளியானதும்பா' படத்தின் மூலம் தனது என்ட்ரியை பதிவு செய்தார்.

    ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்.. என்ன ஒரு உடல் அமைப்பு!
    4/12

    இந்த படத்தை தொடர்ந்து, 'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்திருந்தார்.   ஹெலன் என்கிற மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.

    ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்.. என்ன ஒரு உடல் அமைப்பு!
    5/12

    ஆனால் இதுவரை பெரிய பெயர் எடுக்காத கீர்த்தி பாண்டியன். சமூக வலைத்தளத்தில் சூடான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

    ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்.. என்ன ஒரு உடல் அமைப்பு!
    6/12

    அரைகுறை உடை அணிந்து தாறுமாறாக போஸ் கொடுத்துக்கும் கீர்த்தியின்  போட்டோஸ் இணையத்தில் படு பயங்கரமாக டிராண்டாகி வருகிறது

    ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்.. என்ன ஒரு உடல் அமைப்பு!
    7/12

    பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் கிளாமர் போட்டோக்களால் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் அக்காவை மிஞ்சும் கவர்ச்சியை கொட்டி வருகிறார் கீர்த்தி.

    ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்.. என்ன ஒரு உடல் அமைப்பு!
    8/12

    தற்போது 'கண்ணகி' என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் யஷ்வந்த் இயக்கும் இந்த படத்தின் நுதல் பார்வை சமீபத்தில் வெளியாகி செம வைரலானது.

    ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்.. என்ன ஒரு உடல் அமைப்பு!
    9/12

    சிவப்பு நிற உடையில் நிற்கும் கீர்த்தி பாண்டியனின் தொப்புளில் திரி போன்ற கயிற்றுக்கு ஒருவர் நெருப்பு வைப்பது போல இந்த ஃபர்ஸ்ட் லுக் உள்ளது. காதல் மோசடி, கருக்கலைப்பு படத்தின் அடி நாதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X