அம்மாடி..கீர்த்தி பாண்டியனின் கவர்ச்சி போஸ்..சிலிர்க்க வைக்கும் செம நச் படங்கள் இதோ!

    By Jaya Devi
    | Published: Saturday, December 3, 2022, 20:36 [IST]
    அம்மாடி..கீர்த்தி பாண்டியனின் கவர்ச்சி போஸ்..சிலிர்க்க வைக்கும் செம நச் படங்கள் இதோ!
    1/13
    நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான கவர்ச்சி படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார் .
    நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான கவர்ச்சி...
    Courtesy: keerthy pandian latest photos
    அம்மாடி..கீர்த்தி பாண்டியனின் கவர்ச்சி போஸ்..சிலிர்க்க வைக்கும் செம நச் படங்கள் இதோ!
    2/13
    தேவன் , இணைந்த கைகள் , ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA, நடிகர் , தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள்   கீர்த்தி பாண்டியன் .   சமீபகாலமா இவரது கவர்ச்சி எல்லை தாண்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .  
    தேவன் , இணைந்த கைகள் , ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA, நடிகர் , தயாரிப்பாளர்...
    Courtesy: keerthy pandian latest photos
    அம்மாடி..கீர்த்தி பாண்டியனின் கவர்ச்சி போஸ்..சிலிர்க்க வைக்கும் செம நச் படங்கள் இதோ!
    3/13
    பிரபல நடிகரின் மகளாக வாரிசு நடிகையாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன் ,   கடந்த 2019- ம் ஆண்டு இயக்குனர் ஹரிராம் இயக்கத்தில் வெளியான ‘ தும்பா ' படத்தின் மூலம் தனது என்ட்ரியை பதிவு செய்தார் .  
    பிரபல நடிகரின் மகளாக வாரிசு நடிகையாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன் ,   கடந்த 2019- ம்...
    Courtesy: keerthy pandian latest photos
    அம்மாடி..கீர்த்தி பாண்டியனின் கவர்ச்சி போஸ்..சிலிர்க்க வைக்கும் செம நச் படங்கள் இதோ!
    4/13
    இந்த படத்தை தொடர்ந்து , ' அன்பிற்கினியாள் ' திரைப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்திருந்தார் .    ஹெலன் என்கிற மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது .
    இந்த படத்தை தொடர்ந்து , ' அன்பிற்கினியாள் ' திரைப்படத்தில் தனது தந்தை...
    Courtesy: keerthy pandian latest photos
    அம்மாடி..கீர்த்தி பாண்டியனின் கவர்ச்சி போஸ்..சிலிர்க்க வைக்கும் செம நச் படங்கள் இதோ!
    5/13
    ஆனால் இதுவரை பெரிய பெயர் எடுக்காத கீர்த்தி பாண்டியன் . சமூக வலைத்தளத்தில் சூடான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் .  
    ஆனால் இதுவரை பெரிய பெயர் எடுக்காத கீர்த்தி பாண்டியன் . சமூக வலைத்தளத்தில் சூடான...
    Courtesy: keerthy pandian latest photos
    அம்மாடி..கீர்த்தி பாண்டியனின் கவர்ச்சி போஸ்..சிலிர்க்க வைக்கும் செம நச் படங்கள் இதோ!
    6/13
    அரைகுறை உடை அணிந்து தாறுமாறாக போஸ் கொடுத்துக்கும் கீர்த்தியின்   போட்டோஸ் இணையத்தில் படு பயங்கரமாக டிராண்டாகி வருகிறது  
    அரைகுறை உடை அணிந்து தாறுமாறாக போஸ் கொடுத்துக்கும் கீர்த்தியின்   போட்டோஸ்...
    Courtesy: keerthy pandian latest photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X