பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!

    By Mari S
    | Published: Sunday, October 17, 2021, 16:33 [IST]
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    1/16
    மகேஷ் பாபுவின் பொங்கல் ரிலீஸ் படமான சர்காரு வாரி பாட்டா படத்தின் அட்டகாச புகைப்படத்தை வெளியிட்டு மகேஷ் பாபு கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
    மகேஷ் பாபுவின் பொங்கல் ரிலீஸ் படமான சர்காரு வாரி பாட்டா படத்தின் அட்டகாச புகைப்படத்தை...
    Courtesy: Twitter
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    2/16
    செம கேஷுவலாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் BTS புகைப்படம்.

    3/16
    நடிகையர் திலகம் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ் மறுபடியும் அப்படியொரு படத்தில் நடிக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்.
    நடிகையர் திலகம் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த...
    Courtesy: Twitter
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    4/16
    தளபதி 66 படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல்களும் வெளியாகி வருகின்றன. 
    தளபதி 66 படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல்களும்...
    Courtesy: Twitter
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    5/16
    நீங்க தான் எங்க குயின் என கீர்த்தி ரசிகர்கள் காமன் டிபிக்களை போட்டு வாழ்த்தி வருகின்றனர்.

    6/16
    தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளுடன் கீர்த்தி சுரேஷ் நிற்கும் அரிய புகைப்படம்.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X