என்னது வெட்டிங் ஃபீல்ஸா? கீர்த்தி சுரேஷும் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாரா?

    By Mari S
    | Published: Thursday, June 16, 2022, 14:06 [IST]
    என்னது வெட்டிங் ஃபீல்ஸா? கீர்த்தி சுரேஷும் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாரா?
    1/16
    வெட்டிங் ஃபீல்ஸ் என ஹாஷ்டேக் போட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. 
    வெட்டிங் ஃபீல்ஸ் என ஹாஷ்டேக் போட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்...
    Courtesy: instagram
    என்னது வெட்டிங் ஃபீல்ஸா? கீர்த்தி சுரேஷும் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாரா?
    2/16
    சமீபத்தில் நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொண்ட நிலையில், அடுத்ததாக கீர்த்தி சுரேஷும் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
    சமீபத்தில் நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொண்ட நிலையில், அடுத்ததாக கீர்த்தி சுரேஷும்...
    Courtesy: instagram
    என்னது வெட்டிங் ஃபீல்ஸா? கீர்த்தி சுரேஷும் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாரா?
    3/16
    சாதாரணமாக சுடிதார் அணிந்து செம கேஷுவலாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இப்படி கேப்ஷன் போட்டுள்ளார்.
    சாதாரணமாக சுடிதார் அணிந்து செம கேஷுவலாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இப்படி...
    Courtesy: instagram
    என்னது வெட்டிங் ஃபீல்ஸா? கீர்த்தி சுரேஷும் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாரா?
    4/16
    சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா படங்கள் சரியாக போகாத நிலையில், உருக்கமான கடிதம் ஒன்றையும் கீர்த்த் சுரேஷ் வெளியிட்டு இருந்தார்.
    சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா படங்கள் சரியாக போகாத நிலையில், உருக்கமான கடிதம் ஒன்றையும்...
    Courtesy: instagram
    என்னது வெட்டிங் ஃபீல்ஸா? கீர்த்தி சுரேஷும் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாரா?
    5/16
    டொவினோ தாமஸ் உடன் இணைந்து இவர் நடித்துள்ள வாஷி படம் விரைவில் வெளியாக காத்திருக்கீறது.
    டொவினோ தாமஸ் உடன் இணைந்து இவர் நடித்துள்ள வாஷி படம் விரைவில் வெளியாக காத்திருக்கீறது.
    Courtesy: instagram
    என்னது வெட்டிங் ஃபீல்ஸா? கீர்த்தி சுரேஷும் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாரா?
    6/16
    சமீபத்தில் வெளியான அதன் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    சமீபத்தில் வெளியான அதன் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X