twitter
    bredcrumb

    ப்பா.. மஞ்சள் நிற சேலையில் மனங்களை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

    By Mari S
    | Published: Tuesday, May 24, 2022, 18:05 [IST]
    ப்பா.. மஞ்சள் நிற சேலையில் மனங்களை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    1/15
    மஞ்சள் நிற சேலையில் செம மாஸாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
    ப்பா.. மஞ்சள் நிற சேலையில் மனங்களை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    2/15
    சமீப காலமாக மற்ற நடிகைகளை போலவே இவரும் போட்டோஷூட் பக்கம் திரும்பி உள்ளார்.
    ப்பா.. மஞ்சள் நிற சேலையில் மனங்களை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    3/15
    நானியின் தசரா, டொவினோ தாமஸ் உடன் மலையாள படம், தெலுங்கில் சிரஞ்சீவியின் போலா சங்கர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
    ப்பா.. மஞ்சள் நிற சேலையில் மனங்களை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    4/15
    சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா திரைப்படம் விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்தது.
    ப்பா.. மஞ்சள் நிற சேலையில் மனங்களை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    5/15
    ஆனாலும், வசூல் ரீதியாக 200 கோடி பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
    ப்பா.. மஞ்சள் நிற சேலையில் மனங்களை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    6/15
    அதற்கு முன்னதாக தமிழில் செல்வராகவன் உடன் இவர் இணைந்து நடித்த சாணிக் காயிதம் திரைப்படம் பாராட்டுக்களை பெற்றாலும், ஹிட் அடிக்கவில்லை.
    ப்பா.. மஞ்சள் நிற சேலையில் மனங்களை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    7/15
    அதிக ஆபாச வசனங்கள், ரத்தம் என கொடூரமாக இருந்ததே அதற்கு காரணம் என்றும் குடும்ப ரசிகர்கள் அந்த படத்தை முற்றிலுமாக ஒதுக்கி விட்டது தான் ஓடிடியிலும் ஓடாமல் போனதற்கு காரணம் என்கின்றனர்.
    ப்பா.. மஞ்சள் நிற சேலையில் மனங்களை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    8/15
    அடுத்தடுத்த படங்களின் மூலம் விட்ட மார்க்கெட்டை பிடிக்க முயற்சித்து வரும் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கம் அதிக நேரத்தை ரசிகர்களை கவர செலுத்தி வருகிறார்.
    ப்பா.. மஞ்சள் நிற சேலையில் மனங்களை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    9/15
    சமீபத்தில் உதடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் கீர்த்தி சுரேஷ் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X