twitter
    bredcrumb

    பட்டாசு வெடித்து.. புத்தாடை உடுத்தி.. கீர்த்தி சுரேஷ் முதல் பாவனி வரை கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!

    By Mari S
    | Published: Tuesday, October 25, 2022, 14:08 [IST]
    பட்டாசு வெடித்து.. புத்தாடை உடுத்தி.. கீர்த்தி சுரேஷ் முதல் பாவனி வரை கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!
    1/17
    கம்ப் மத்தாப்பு, பூந்தொட்டி என கலர்ஃபுல்லாக பட்டாசு வெடித்து கீர்த்தி சுரேஷ் தனது வீட்டில் தீபாவளியை கொண்டாடிய போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    பட்டாசு வெடித்து.. புத்தாடை உடுத்தி.. கீர்த்தி சுரேஷ் முதல் பாவனி வரை கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!
    2/17
    தங்கலான் படத்தில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் தனக்கு பிடித்த சிகப்பு நிற உடையில் அழகாக தீப ஒளிகளை ஏற்றி தீபாவளி பண்டிகையை புன்னகையுடன் கொண்டாடி உள்ளார். 
    பட்டாசு வெடித்து.. புத்தாடை உடுத்தி.. கீர்த்தி சுரேஷ் முதல் பாவனி வரை கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!
    3/17
    நடிகை ராதிகா பண்டித் தனது கணவர் ராக்கி பாய் யஷ் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடிய க்யூட் தீபாவளி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 
    பட்டாசு வெடித்து.. புத்தாடை உடுத்தி.. கீர்த்தி சுரேஷ் முதல் பாவனி வரை கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!
    4/17
    நடிகை தர்ஷா குப்தா கம்பி மத்தாப்புடன் கவர்ச்சி உடையில் நடத்திய தீபாவளி போட்டோஷூட் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. 
    பட்டாசு வெடித்து.. புத்தாடை உடுத்தி.. கீர்த்தி சுரேஷ் முதல் பாவனி வரை கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!
    5/17
    நடிகை எமி ஜாக்சன் 2வது காதலர் இல்லாமல் தனது மகன் மற்றும் அம்மாவுடன் இந்த தீபாவளியை கொண்டாடி உள்ளார். 
    பட்டாசு வெடித்து.. புத்தாடை உடுத்தி.. கீர்த்தி சுரேஷ் முதல் பாவனி வரை கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!
    6/17
    நடிகை நிவேதா பெத்துராஜ் கம்பி மத்தாப்புடன் போஸ் கொடுத்த க்யூட் போட்டோ. 
    பட்டாசு வெடித்து.. புத்தாடை உடுத்தி.. கீர்த்தி சுரேஷ் முதல் பாவனி வரை கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!
    7/17
    நடிகை நியா ஷர்மாவும் கம்பி மத்தாப்புடன் தீபாவளியை கொண்டாடி உள்ளார். 
    பட்டாசு வெடித்து.. புத்தாடை உடுத்தி.. கீர்த்தி சுரேஷ் முதல் பாவனி வரை கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!
    8/17
    நடிகை ராஷி கன்னா நமக்கு இந்த வெடி எல்லாம் வேண்டாம்ப்பா என அழகாக தீப ஒளிகளை ஏற்றி கொண்டாடி உள்ளார். 
    பட்டாசு வெடித்து.. புத்தாடை உடுத்தி.. கீர்த்தி சுரேஷ் முதல் பாவனி வரை கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!
    9/17
    யாஷிகா ஆனந்த் கவர்ச்சி பொங்க கொண்டாடிய தீபாவளி ஹாட் பிக்ஸ்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X