பப்ளி கேர்ள் டு ஒல்லி பெல்லி.. டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆன கீர்த்தி சுரேஷ்.. சூப்பர் க்ளிக்ஸ்!

    பப்ளி கேர்ள் டு ஒல்லி பெல்லி.. டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆன கீர்த்தி சுரேஷ்.. சூப்பர் க்ளிக்ஸ்!
    1/19
    சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் பப்ளி கேர்ளாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ், தற்போது யோகா போன்ற கடும் உடற்பயிற்சிகளை செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார். 
    சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் பப்ளி கேர்ளாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த...
    பப்ளி கேர்ள் டு ஒல்லி பெல்லி.. டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆன கீர்த்தி சுரேஷ்.. சூப்பர் க்ளிக்ஸ்!
    2/19
    அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் படமான மைதான் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு காரணமாக தனது உடல் எடையை இப்படி அநியாயத்துக்கு குறைத்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால், அந்த வாய்ப்பு பின்னர் பிரியாமணிக்கு சென்றுவிட்டது. 
    அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் படமான மைதான் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு...
    பப்ளி கேர்ள் டு ஒல்லி பெல்லி.. டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆன கீர்த்தி சுரேஷ்.. சூப்பர் க்ளிக்ஸ்!
    3/19
    மகேஷ் பாபுவின் சர்காரு வாரிப்பட்டா படத்தில் நாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மகேஷ் பாபுவின் சர்காரு வாரிப்பட்டா படத்தில் நாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக...
    பப்ளி கேர்ள் டு ஒல்லி பெல்லி.. டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆன கீர்த்தி சுரேஷ்.. சூப்பர் க்ளிக்ஸ்!
    4/19
    சமீபத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோவிலும் பேசியிருந்தார்.
    சமீபத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழக அரசின் கொரோனா...
    பப்ளி கேர்ள் டு ஒல்லி பெல்லி.. டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆன கீர்த்தி சுரேஷ்.. சூப்பர் க்ளிக்ஸ்!
    5/19
    லாக்டவுன் காலத்தில் இவர் நடித்த பெண்குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்கள் ஒடிடியில் வெளியாகின. விரைவில் ரங் தே படமும் ஒடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    லாக்டவுன் காலத்தில் இவர் நடித்த பெண்குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்கள் ஒடிடியில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X