ராக்கி பாயோட அம்மாவா நடிச்சவங்களா இவங்க.. 27வயது புயல் அர்ச்சனா ஜோய்ஸின் அசத்தல் பிக்ஸ்!

  By Mari S
  | Published: Thursday, April 21, 2022, 12:24 [IST]
  ராக்கி பாயோட அம்மாவா நடிச்சவங்களா இவங்க.. 27வயது புயல் அர்ச்சனா ஜோய்ஸின் அசத்தல் பிக்ஸ்!
  1/11
  கேஜிஎஃப் 2 படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை அர்ச்சனா ஜோய்ஸ் அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
  கேஜிஎஃப் 2 படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை அர்ச்சனா ஜோய்ஸ் அவரது...
  Courtesy: instagram
  ராக்கி பாயோட அம்மாவா நடிச்சவங்களா இவங்க.. 27வயது புயல் அர்ச்சனா ஜோய்ஸின் அசத்தல் பிக்ஸ்!
  2/11
  கன்னட தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தவர் அர்ச்சனா ஜோய்ஸ்.
  கன்னட தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தவர் அர்ச்சனா ஜோய்ஸ்.
  Courtesy: instagram
  ராக்கி பாயோட அம்மாவா நடிச்சவங்களா இவங்க.. 27வயது புயல் அர்ச்சனா ஜோய்ஸின் அசத்தல் பிக்ஸ்!
  3/11
  வெறும் 27 வயது தான் ஆகும் இவரை அதற்குள் அம்மாவாக நடிக்க வைத்து விட்டார் பிரசாந்த் நீல்.
  வெறும் 27 வயது தான் ஆகும் இவரை அதற்குள் அம்மாவாக நடிக்க வைத்து விட்டார் பிரசாந்த் நீல்.
  Courtesy: instagram
  ராக்கி பாயோட அம்மாவா நடிச்சவங்களா இவங்க.. 27வயது புயல் அர்ச்சனா ஜோய்ஸின் அசத்தல் பிக்ஸ்!
  4/11
  கேஜிஎஃப் படத்தின் கதைக்கே முக்கிய காரணம் இவரது கதாபாத்திரம் தான் என்பது படம் பார்த்த அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும்.
  கேஜிஎஃப் படத்தின் கதைக்கே முக்கிய காரணம் இவரது கதாபாத்திரம் தான் என்பது படம் பார்த்த...
  Courtesy: instagram
  ராக்கி பாயோட அம்மாவா நடிச்சவங்களா இவங்க.. 27வயது புயல் அர்ச்சனா ஜோய்ஸின் அசத்தல் பிக்ஸ்!
  5/11
  அம்மாவின் ஆசைக்காக உலகில் உள்ள அனைத்து தங்கங்களையும் தனதாக்கும் முயற்சியில் தான் கோலார் தங்க சுரங்கத்திற்கே டானாக மாறுகிறார் ராக்கி பாய்.
  அம்மாவின் ஆசைக்காக உலகில் உள்ள அனைத்து தங்கங்களையும் தனதாக்கும் முயற்சியில் தான் கோலார் தங்க...
  Courtesy: instagram
  ராக்கி பாயோட அம்மாவா நடிச்சவங்களா இவங்க.. 27வயது புயல் அர்ச்சனா ஜோய்ஸின் அசத்தல் பிக்ஸ்!
  6/11
  இந்நிலையில், அர்ச்சனா ஜோய்ஸின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து அசந்து போயுள்ளனர்.
  இந்நிலையில், அர்ச்சனா ஜோய்ஸின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து அசந்து...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X