twitter
    bredcrumb

    என்றுமே ஸ்வீட் 16 தான்.. கொள்ளையழகில் குஷ்பு.. லேட்டஸ்ட் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Wednesday, July 13, 2022, 09:30 [IST]
    என்றுமே ஸ்வீட் 16 தான்.. கொள்ளையழகில் குஷ்பு.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    1/13
    மூத்த நடிகை ஆன நிலையிலும், யங் ஹீரோயின்களுக்கு இன்ஸ்டாகிராமில் கடும் போட்டியை கொடுத்து வருகிறார் நடிகை குஷ்பு. அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. 
    என்றுமே ஸ்வீட் 16 தான்.. கொள்ளையழகில் குஷ்பு.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    2/13
    குண்டாக இருந்த தனது உடல் எடையை கடின உடற்பயிற்சி செய்து குறைத்து சிக்கென மாறிய நிலையில், தொடர்ந்து ஏகப்பட்ட அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சை கொள்ளையடித்து வருகிறார் குஷ்பு.
    என்றுமே ஸ்வீட் 16 தான்.. கொள்ளையழகில் குஷ்பு.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    3/13
    விக்ரம் படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் கமலுக்கு சமீபத்தில் வாழ்த்துக் கூறிய குஷ்புவின் புகைப்படம்.
    என்றுமே ஸ்வீட் 16 தான்.. கொள்ளையழகில் குஷ்பு.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    4/13
    பச்சை நிற சேலையில், பக்காவாக போஸ் கொடுத்து பார்ப்பவர்களின் உள்ளங்களை கவர்ந்து இழுத்து வருகிறார் நடிகை குஷ்பு.
    என்றுமே ஸ்வீட் 16 தான்.. கொள்ளையழகில் குஷ்பு.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    5/13
    ரஜினியுடன் சமீபத்தில் அண்ணாத்த படத்தில் நடித்த குஷ்பு, அடுத்ததாக மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
    என்றுமே ஸ்வீட் 16 தான்.. கொள்ளையழகில் குஷ்பு.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    6/13
    சேலை, மாடர்ன் உடை என எதை அணிந்தாலும், அழகாகவும் அம்சமாகவும் அசத்தி வருகிறார் குஷ்பு.
    என்றுமே ஸ்வீட் 16 தான்.. கொள்ளையழகில் குஷ்பு.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    7/13
    அந்த சிரிப்புக்கு அப்பவே கோயில் கட்டின ரசிகர்கள், இப்பவும் அவரது இளமை ரகசியத்தை பார்த்து மெய் சிலிர்த்து வருகின்றனர். 
    என்றுமே ஸ்வீட் 16 தான்.. கொள்ளையழகில் குஷ்பு.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    8/13
    கேஷுவலாக காரில் செல்லும் போது கூட செம க்யூட்டாக இருக்கிறார் நடிகை குஷ்பு.
    என்றுமே ஸ்வீட் 16 தான்.. கொள்ளையழகில் குஷ்பு.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
    9/13
    சின்னத்திரை தொடர்கள், ரியாலிட்டி ஷோ, அரசியல் என எப்போதுமே படு பிசியாக இயங்கி வருகிறார் குஷ்பு.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X