கருப்பு கட் அவுட் உடையில் பாலிவுட்டையே கதிகலங்க வைத்த ஸ்ரீதேவி மகள்

    By Mohana Priya
    | Published: Monday, August 22, 2022, 11:13 [IST]
    கருப்பு கட் அவுட் உடையில் பாலிவுட்டையே கதிகலங்க வைத்த ஸ்ரீதேவி மகள்
    1/10
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூர், தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே, சமூக ஊடக தளங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூர், தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே, சமூக ஊடக...
    கருப்பு கட் அவுட் உடையில் பாலிவுட்டையே கதிகலங்க வைத்த ஸ்ரீதேவி மகள்
    2/10
    குஷி கபூரும் நடிக்க வருவார் என்று எல்லோரும் பல வருடங்களாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது சினிமாவில் களம் இறக்க முடிவு செய்துவிட்டார் போனி கபூர். 
    குஷி கபூரும் நடிக்க வருவார் என்று எல்லோரும் பல வருடங்களாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில்,...
    கருப்பு கட் அவுட் உடையில் பாலிவுட்டையே கதிகலங்க வைத்த ஸ்ரீதேவி மகள்
    3/10
    குஷி கபூர் இதுவரை சினிமாவில் அறிமுகமாகவில்லை. இருந்தாலும் சோஷியல் மீடியாவில் படுஆக்டிவாக இருக்கும் இவர், டாப் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி வருகிறார்.
    குஷி கபூர் இதுவரை சினிமாவில் அறிமுகமாகவில்லை. இருந்தாலும் சோஷியல் மீடியாவில் படுஆக்டிவாக...
    கருப்பு கட் அவுட் உடையில் பாலிவுட்டையே கதிகலங்க வைத்த ஸ்ரீதேவி மகள்
    4/10
    இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம் என்பதால், இவர் போஸ்ட் பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த போட்டோக்கள் வைரலாகி விடுகின்றன.
    இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம் என்பதால், இவர் போஸ்ட் பதிவிட்ட அடுத்த சில...
    கருப்பு கட் அவுட் உடையில் பாலிவுட்டையே கதிகலங்க வைத்த ஸ்ரீதேவி மகள்
    5/10
    தற்போது லேட்டஸ்டாக கருப்பு கட் அவுட் டிரெசில் இவர் நடத்தி உள்ள கவர்ச்சி போட்டோஷுட், மீடியாக்கள் முழுவதும் இவரை பற்றியே பேச வைத்துள்ளது.
    தற்போது லேட்டஸ்டாக கருப்பு கட் அவுட் டிரெசில் இவர் நடத்தி உள்ள கவர்ச்சி போட்டோஷுட்,...
    கருப்பு கட் அவுட் உடையில் பாலிவுட்டையே கதிகலங்க வைத்த ஸ்ரீதேவி மகள்
    6/10
    பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் குஷி கபூரின் போட்டோக்களை வியப்புடன் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.
    பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் குஷி கபூரின் போட்டோக்களை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X