twitter
    bredcrumb

    கருப்பு நிற ட்ரிஸ்ஸில் கிகி கலக்கல் போஸ்.. புன்னகை என்ன விலை என்று கேட்கும் ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Tuesday, August 2, 2022, 19:14 [IST]
    கருப்பு நிற  ட்ரிஸ்ஸில் கிகி கலக்கல் போஸ்.. புன்னகை என்ன விலை என்று கேட்கும் ரசிகர்கள்!
    1/11
    பிரபல டிவி ஆங்கர், யூடியூபர், நடன ஆசிரியை என பன்முகம் காட்டி வருகிறார் கிகி விஜய்.
    கருப்பு நிற  ட்ரிஸ்ஸில் கிகி கலக்கல் போஸ்.. புன்னகை என்ன விலை என்று கேட்கும் ரசிகர்கள்!
    2/11
    இவர் பிரபல நடிகர் சாந்தனு பாக்யராஜின் மனைவி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
    கருப்பு நிற  ட்ரிஸ்ஸில் கிகி கலக்கல் போஸ்.. புன்னகை என்ன விலை என்று கேட்கும் ரசிகர்கள்!
    3/11
    பிரபல சானலின் சிறப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கிகி, இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
    கருப்பு நிற  ட்ரிஸ்ஸில் கிகி கலக்கல் போஸ்.. புன்னகை என்ன விலை என்று கேட்கும் ரசிகர்கள்!
    4/11
    தன்னுடைய கணவர் சாந்தனுவுடன் இணைந்து யூடியூபில் பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவை ஏராளமான ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
    கருப்பு நிற  ட்ரிஸ்ஸில் கிகி கலக்கல் போஸ்.. புன்னகை என்ன விலை என்று கேட்கும் ரசிகர்கள்!
    5/11
    சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா மேற்கொண்ட இந்த ஜோடி அதன் வீடியோக்களை தொடாந்து பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியது.
    கருப்பு நிற  ட்ரிஸ்ஸில் கிகி கலக்கல் போஸ்.. புன்னகை என்ன விலை என்று கேட்கும் ரசிகர்கள்!
    6/11
    இருவரும் இணைந்து விளம்பரப் படங்களிலும் நடித்து வருகின்றனர்.
    கருப்பு நிற  ட்ரிஸ்ஸில் கிகி கலக்கல் போஸ்.. புன்னகை என்ன விலை என்று கேட்கும் ரசிகர்கள்!
    7/11
    இதனிடையே சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் கிகி விஜய்.
    கருப்பு நிற  ட்ரிஸ்ஸில் கிகி கலக்கல் போஸ்.. புன்னகை என்ன விலை என்று கேட்கும் ரசிகர்கள்!
    8/11
    தொடர்ந்து சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வித்தியாசமான பேக்கிரவுண்டில் எடுத்து அதை பதிவிட்டு வருகிறார்.
    கருப்பு நிற  ட்ரிஸ்ஸில் கிகி கலக்கல் போஸ்.. புன்னகை என்ன விலை என்று கேட்கும் ரசிகர்கள்!
    9/11
    மிகவும் டீசண்டான வகையில் இவர் பதிவிட்டுவரும் இந்த பதிவுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X