twitter
    bredcrumb

    பிங்க் வண்ண உடையில் அதிரி புதிரி போஸ் கொடுத்த கிகி!

    By Deepa S
    | Published: Friday, July 22, 2022, 19:23 [IST]
    பிங்க் வண்ண உடையில் அதிரி புதிரி போஸ் கொடுத்த கிகி!
    1/12
    தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சிறப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் கிகி விஜய்.
    பிங்க் வண்ண உடையில் அதிரி புதிரி போஸ் கொடுத்த கிகி!
    2/12
    நடிகர் சாந்தனு பாக்யராஜை காதல் திருமணம் செய்துக் கொண்டுள்ளார் கிகி.
    பிங்க் வண்ண உடையில் அதிரி புதிரி போஸ் கொடுத்த கிகி!
    3/12
    பல தனியார் நிகழ்ச்சிகள், இசை வெளியீடுகள் உள்ளிட்டவற்றையும் கிகி தொகுத்து வழங்கி வருகிறார்.
    பிங்க் வண்ண உடையில் அதிரி புதிரி போஸ் கொடுத்த கிகி!
    4/12
    சாந்தனு -கிகி இணைந்து பல விளம்பர படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.
    பிங்க் வண்ண உடையில் அதிரி புதிரி போஸ் கொடுத்த கிகி!
    5/12
    இவர்கள் இருவரும் இணைந்து யூடியூபிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பல வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
    பிங்க் வண்ண உடையில் அதிரி புதிரி போஸ் கொடுத்த கிகி!
    6/12
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக கிகி விஜய் காணப்படுகிறார். இவரது பல போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
    பிங்க் வண்ண உடையில் அதிரி புதிரி போஸ் கொடுத்த கிகி!
    7/12
    சாந்தனு மற்றும் கிகி இணைந்து நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.
    பிங்க் வண்ண உடையில் அதிரி புதிரி போஸ் கொடுத்த கிகி!
    8/12
    இவர் மானாட மயிலாட உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்.
    பிங்க் வண்ண உடையில் அதிரி புதிரி போஸ் கொடுத்த கிகி!
    9/12
    டான்ஸ் மாஸ்டர்கள் குடும்பத்திலிருந்து வந்தவர் கிகி. இவரது அம்மா ஜெயந்தி, சகோதரிகள் பிருந்தா மற்றும் கலா சிறந்த நடன இயக்குநர்களாக உள்ளனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X