என்கிட்ட இன்னும் நிறைய விதவிதமான பிகினி இருக்கு.. கிம் கர்தாஷியன் செய்யும் செம வியாபாரம்!

    By Mari S
    | Published: Tuesday, March 15, 2022, 11:21 [IST]
    என்கிட்ட இன்னும் நிறைய விதவிதமான பிகினி இருக்கு.. கிம் கர்தாஷியன் செய்யும் செம வியாபாரம்!
    1/12
    சர்வதேச மாடல் அழகியும் தொழிலதிபருமான கிம் கர்தாஷியன் தனது புதிய வகை நீச்சல் உடைகளை வரும் மார்ச் 18ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
    சர்வதேச மாடல் அழகியும் தொழிலதிபருமான கிம் கர்தாஷியன் தனது புதிய வகை நீச்சல் உடைகளை வரும்...
    Courtesy: instagram
    என்கிட்ட இன்னும் நிறைய விதவிதமான பிகினி இருக்கு.. கிம் கர்தாஷியன் செய்யும் செம வியாபாரம்!
    2/12
    SKIMS எனும் உள்ளாடை நிறுவனத்தை நடத்தி வரும் கிம் கர்தாஷியன் பலரது கோரிக்கைகளை ஏற்று நீச்சல் உடைகளை வித விதமாக உருவாக்கி இருப்பதாகவும் வரும் 18ம் தேதி அவை சந்தைக்கு வரும் என கவர்ச்சிகர போட்டோக்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
    SKIMS எனும் உள்ளாடை நிறுவனத்தை நடத்தி வரும் கிம் கர்தாஷியன் பலரது கோரிக்கைகளை ஏற்று நீச்சல்...
    Courtesy: instagram
    என்கிட்ட இன்னும் நிறைய விதவிதமான பிகினி இருக்கு.. கிம் கர்தாஷியன் செய்யும் செம வியாபாரம்!
    3/12
    அமெரிக்காவின் பிரபல டிவி நடிகையும் இன்ஸ்டாகிராமில் 292 மில்லியன் ரசிகர்களை கொண்டவருமான கிம் கர்தாஷியன் பிகினி உடைகளில் போட்டோக்களை போடுவதில் வல்லவர.  
    அமெரிக்காவின் பிரபல டிவி நடிகையும் இன்ஸ்டாகிராமில் 292 மில்லியன் ரசிகர்களை கொண்டவருமான கிம்...
    Courtesy: instagram
    என்கிட்ட இன்னும் நிறைய விதவிதமான பிகினி இருக்கு.. கிம் கர்தாஷியன் செய்யும் செம வியாபாரம்!
    4/12
    அழகு சாதன பொருட்கள், உள்ளாடை விளம்பரங்கள் என அமெரிக்காவின் பில்லியனர் பட்டியலில் செம கெத்தாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார் கிம் கர்தாஷியன்.
    அழகு சாதன பொருட்கள், உள்ளாடை விளம்பரங்கள் என அமெரிக்காவின் பில்லியனர் பட்டியலில் செம கெத்தாக...
    Courtesy: instagram
    என்கிட்ட இன்னும் நிறைய விதவிதமான பிகினி இருக்கு.. கிம் கர்தாஷியன் செய்யும் செம வியாபாரம்!
    5/12
    இந்நிலையில், வித விதமான டிசைன் கொண்ட பிகினி உடைகளில் போஸ் கொடுத்து தனது புதிய மாடல் நீச்சல் உடைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
    இந்நிலையில், வித விதமான டிசைன் கொண்ட பிகினி உடைகளில் போஸ் கொடுத்து தனது புதிய மாடல் நீச்சல்...
    Courtesy: instagram
    என்கிட்ட இன்னும் நிறைய விதவிதமான பிகினி இருக்கு.. கிம் கர்தாஷியன் செய்யும் செம வியாபாரம்!
    6/12
    ஏற்கனவே சாதரணமாக இவர் போஸ்ட் போட்டாலே மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளும் இந்நிலையில், மேலும், இணையத்தின் சூட்டை கிளப்பும் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
    ஏற்கனவே சாதரணமாக இவர் போஸ்ட் போட்டாலே மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளும் இந்நிலையில்,...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X