twitter
    bredcrumb

    ஹெல்மெட் ஓகே.. டிரெஸ் எங்கே மேடம்.. கிம் கர்தாஷியனின் பதற வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Wednesday, March 9, 2022, 15:43 [IST]
    ஹெல்மெட் ஓகே.. டிரெஸ் எங்கே மேடம்.. கிம் கர்தாஷியனின் பதற வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!
    1/18
    தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்து இருக்கிறார் சர்வதேச மாடல் அழகி கிம் கர்தாஷியன்.
    ஹெல்மெட் ஓகே.. டிரெஸ் எங்கே மேடம்.. கிம் கர்தாஷியனின் பதற வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!
    2/18
    கழுத்தில் பெரிய பூட்டு போன்ற டிசைன் அணிகலனை அணிந்து கொண்டு உள்ளாடையுடன் போஸ் கொடுத்து சாய்ந்து படுந்திருக்கும் கிம் கர்தாஷியன்.
    ஹெல்மெட் ஓகே.. டிரெஸ் எங்கே மேடம்.. கிம் கர்தாஷியனின் பதற வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!
    3/18
    இன்ஸ்டாகிராமில் 290 மில்லியன் ரசிகர்கள் இவரை உலகம் முழுவதும் ஃபாலோ செய்து வருகின்றனர்.
    ஹெல்மெட் ஓகே.. டிரெஸ் எங்கே மேடம்.. கிம் கர்தாஷியனின் பதற வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!
    4/18
    கூடிய விரைவிலேயே 30 கோடி ரசிகர்களை சொந்தமாக்க களமிறங்கி உள்ளார் கிம் கர்தாஷியன்.
    ஹெல்மெட் ஓகே.. டிரெஸ் எங்கே மேடம்.. கிம் கர்தாஷியனின் பதற வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!
    5/18
    கணவர் கன்யே வெஸ்ட் ஒரு பக்கம் ஏகப்பட்ட பரபரப்பு கருத்துக்களை சொல்லி வரும் நிலையில், கிம் கர்தாஷியன் செம கூலாக பிகினி உடைகளில் போஸ்ட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
    ஹெல்மெட் ஓகே.. டிரெஸ் எங்கே மேடம்.. கிம் கர்தாஷியனின் பதற வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!
    6/18
    விட்டமின் சி என கடலுக்கு வரும் ஸ்பெல்லிங்கை கேப்ஷனாக போட்டு தீவு ஒன்றில் விடுமுறையை கழித்து வருவதை கூறியுள்ளார்.
    ஹெல்மெட் ஓகே.. டிரெஸ் எங்கே மேடம்.. கிம் கர்தாஷியனின் பதற வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!
    7/18
    டிவி நடிகை, பிகினி மாடல், தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்டவர் கிம் கர்தாஷியன்.
    ஹெல்மெட் ஓகே.. டிரெஸ் எங்கே மேடம்.. கிம் கர்தாஷியனின் பதற வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!
    8/18
    இதுவரை 3 கணவர்களை விவாகரத்து செய்துள்ள இவர் அடுத்ததாக யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற ஆர்வம் ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    ஹெல்மெட் ஓகே.. டிரெஸ் எங்கே மேடம்.. கிம் கர்தாஷியனின் பதற வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!
    9/18
    அடிக்கடி அந்த பாடகருடன் டேட்டிங் செல்கிறார், இந்த நடிகருடன் தென்பட்டுள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X