எக்ஸ் மென் மிஸ்டிக்காக மாறிய கிம் கர்தாஷியன்.. களைகட்டிய ஹாலோவின் கொண்டாட்டம்!

  By Mari S
  | Published: Tuesday, November 1, 2022, 11:49 [IST]
  எக்ஸ் மென் மிஸ்டிக்காக மாறிய கிம் கர்தாஷியன்.. களைகட்டிய ஹாலோவின் கொண்டாட்டம்!
  1/16
  ஹாலிவுட்டில் ஹாலோவின் திருவிழா களைகட்டி உள்ளது. சர்வதேச மாடல் அழகியான கிம் கர்தாஷியன் தனது தோழிகளுடன் ஹாலோவினை வித்தியாசமாக கொண்டாடி உள்ளார். 
  ஹாலிவுட்டில் ஹாலோவின் திருவிழா களைகட்டி உள்ளது. சர்வதேச மாடல் அழகியான கிம் கர்தாஷியன் தனது...
  Courtesy: instagram
  எக்ஸ் மென் மிஸ்டிக்காக மாறிய கிம் கர்தாஷியன்.. களைகட்டிய ஹாலோவின் கொண்டாட்டம்!
  2/16
  எக்ஸ்மென் படத்தில் வரும் ரேவன் (அ) மிஸ்டிக் கதாபாத்திரத்தை போலவே உடை அணிந்து அசத்தி உள்ளார் கிம் கர்தாஷியன். 
  எக்ஸ்மென் படத்தில் வரும் ரேவன் (அ) மிஸ்டிக் கதாபாத்திரத்தை போலவே உடை அணிந்து அசத்தி உள்ளார்...
  Courtesy: instagram
  எக்ஸ் மென் மிஸ்டிக்காக மாறிய கிம் கர்தாஷியன்.. களைகட்டிய ஹாலோவின் கொண்டாட்டம்!
  3/16
  எக்ஸ்மென் அடுத்த பாகத்தில் நீங்களே மிஸ்ட்டிக்காக நடிக்கலாம் என கிம் கர்தாஷியன் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 
  எக்ஸ்மென் அடுத்த பாகத்தில் நீங்களே மிஸ்ட்டிக்காக நடிக்கலாம் என கிம் கர்தாஷியன் ரசிகர்கள்...
  Courtesy: instagram
  எக்ஸ் மென் மிஸ்டிக்காக மாறிய கிம் கர்தாஷியன்.. களைகட்டிய ஹாலோவின் கொண்டாட்டம்!
  4/16
  அந்த அளவுக்கு கனகச்சிதமாக உடலை ஒட்டிய உடையை அணிந்து கொண்டு மேக்கப் செய்துள்ளார் கிம் கர்தாஷியன். 
  அந்த அளவுக்கு கனகச்சிதமாக உடலை ஒட்டிய உடையை அணிந்து கொண்டு மேக்கப் செய்துள்ளார் கிம்...
  Courtesy: instagram
  எக்ஸ் மென் மிஸ்டிக்காக மாறிய கிம் கர்தாஷியன்.. களைகட்டிய ஹாலோவின் கொண்டாட்டம்!
  5/16
  அமெரிக்க டிவி நடிகையும் மாடல் அழகியுமான கிம் கர்தாஷியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 333 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 
  அமெரிக்க டிவி நடிகையும் மாடல் அழகியுமான கிம் கர்தாஷியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 333 மில்லியன்...
  Courtesy: instagram
  எக்ஸ் மென் மிஸ்டிக்காக மாறிய கிம் கர்தாஷியன்.. களைகட்டிய ஹாலோவின் கொண்டாட்டம்!
  6/16
  ஹாலோவின் திருவிழாவை முன்னிட்டு பல பிரபலங்கள் பேய் வேஷம் போட்டு அந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். 
  ஹாலோவின் திருவிழாவை முன்னிட்டு பல பிரபலங்கள் பேய் வேஷம் போட்டு அந்த திருவிழாவை கொண்டாடி...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X