twitter
    bredcrumb

    PHOTOS: பிரம்மாண்ட திருமணம்.. கே.எல். ராகுலை மணந்த தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் மகள்!

    By Mari S
    | Published: Tuesday, January 24, 2023, 12:04 [IST]
    PHOTOS: பிரம்மாண்ட திருமணம்.. கே.எல். ராகுலை மணந்த தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் மகள்!
    1/12
    கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவருக்கும் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 
    PHOTOS: பிரம்மாண்ட திருமணம்.. கே.எல். ராகுலை மணந்த தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் மகள்!
    2/12
    மகனுடன் சுனில் ஷெட்டி திருமணத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்தனர். 
    PHOTOS: பிரம்மாண்ட திருமணம்.. கே.எல். ராகுலை மணந்த தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் மகள்!
    3/12
    சூரிய வெளிச்சத்தில் வெட்ட வெளியில் சொந்தங்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. 
    PHOTOS: பிரம்மாண்ட திருமணம்.. கே.எல். ராகுலை மணந்த தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் மகள்!
    4/12
    கே.எல். ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் ஒருவரை ஒருவர் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், நேற்று திருமணம் நடைபெற்றது. 
    PHOTOS: பிரம்மாண்ட திருமணம்.. கே.எல். ராகுலை மணந்த தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் மகள்!
    5/12
    திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றன. 
    PHOTOS: பிரம்மாண்ட திருமணம்.. கே.எல். ராகுலை மணந்த தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் மகள்!
    6/12
    ஹீரோ, முபாரக்கான், நவாப்சாடே, மோட்டிசூர் சக்னாசூர் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். 
    PHOTOS: பிரம்மாண்ட திருமணம்.. கே.எல். ராகுலை மணந்த தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் மகள்!
    7/12
    முன்னதாக மகள் காதலுக்கு நடிகர் சுனில் ஷெட்டி பச்சைக் கொடி காட்டியிருந்தார். 
    PHOTOS: பிரம்மாண்ட திருமணம்.. கே.எல். ராகுலை மணந்த தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் மகள்!
    8/12
    தர்பார் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது மகனுடன் அனைவரையும் வரவேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 
    PHOTOS: பிரம்மாண்ட திருமணம்.. கே.எல். ராகுலை மணந்த தர்பார் வில்லன் சுனில் ஷெட்டியின் மகள்!
    9/12
    மகளின் திருமணத்துக்கு வந்த விருந்தினர்களை உபசரித்த நடிகர் சுனில் ஷெட்டி. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X