twitter
    bredcrumb

    கடற்கரையை கவர்ச்சி கலங்கரை விளக்காக மாற்றிய மிர்னா மேனன்... ரசிகர்களுக்கு இதுபோதாதா?

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Thursday, October 20, 2022, 13:26 [IST]
    கடற்கரையை கவர்ச்சி கலங்கரை விளக்காக மாற்றிய மிர்னா மேனன்... ரசிகர்களுக்கு இதுபோதாதா?
    1/10
    கடற்கரையில் நங்கூரமிட்ட கப்பல் போல மள்ளாந்து கிடக்கும் மிர்னா மேனன். 
    கடற்கரையை கவர்ச்சி கலங்கரை விளக்காக மாற்றிய மிர்னா மேனன்... ரசிகர்களுக்கு இதுபோதாதா?
    2/10
    எதுவானாலும் நேருக்கு நேர் தானாம், லுக்கில் கிக் ஏற்றும் மிர்னா மேனனுக்கு இதுதான் டைம் பாஸ். 
    கடற்கரையை கவர்ச்சி கலங்கரை விளக்காக மாற்றிய மிர்னா மேனன்... ரசிகர்களுக்கு இதுபோதாதா?
    3/10
    இடுப்பில் கை வைத்து இறங்கி வரும் தேர் ஒன்று யார் மனதை கொள்ளயிடப் போகிறதோ?
    கடற்கரையை கவர்ச்சி கலங்கரை விளக்காக மாற்றிய மிர்னா மேனன்... ரசிகர்களுக்கு இதுபோதாதா?
    4/10
    எப்பவுமே க்ளோஸ் அப்பாக போட்டோ ஷூட் நடத்தி போர் அடித்துவிட்டதால் இப்படி ஒய்யாரமாக ஒரு லுக். 
    கடற்கரையை கவர்ச்சி கலங்கரை விளக்காக மாற்றிய மிர்னா மேனன்... ரசிகர்களுக்கு இதுபோதாதா?
    5/10
    கை நீட்டி அழைக்கும் போதே தெரிகிறது மிரினாவின் ஆசை அடுத்து என்னவாக இருக்கும் என்று. 
    கடற்கரையை கவர்ச்சி கலங்கரை விளக்காக மாற்றிய மிர்னா மேனன்... ரசிகர்களுக்கு இதுபோதாதா?
    6/10
    அந்தி மாலைப் பொழுதில் தன் அழகை காட்டி சூரியனையும் மயங்க வைத்து ஆனந்தம் கொள்ளும் மிர்னா மேனன். 
    கடற்கரையை கவர்ச்சி கலங்கரை விளக்காக மாற்றிய மிர்னா மேனன்... ரசிகர்களுக்கு இதுபோதாதா?
    7/10
    சும்மாவே தேவதையாக ரசிகர்களை கிறங்கடிக்கும் மிர்னா மேனன், இப்போது வெள்ளை சேலையில் வலை விரித்துப் பார்க்கிறாராம். 
    கடற்கரையை கவர்ச்சி கலங்கரை விளக்காக மாற்றிய மிர்னா மேனன்... ரசிகர்களுக்கு இதுபோதாதா?
    8/10
    மிர்னா மேனனின் இந்த எக்ஸ்பிரஷனைப் பார்த்தால் கடலுக்கு அடியில் எதோ பூகம்பம் போல் தெரிகிறதே. 
    கடற்கரையை கவர்ச்சி கலங்கரை விளக்காக மாற்றிய மிர்னா மேனன்... ரசிகர்களுக்கு இதுபோதாதா?
    9/10
    பார்க்கும் பார்வையிலேயே ரசிகர்களை பற்ற வைக்கும் சிக்கிமுக்கி கல்லாக என்னவொரு லுக். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X