எப்பவாது இப்படியா இல்ல எப்பவுமே இப்படித்தானா? பூனம் பாஜ்வாவின் பிக்ஸ் பார்த்தா உங்களுக்கே தெரியும்

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Monday, October 31, 2022, 18:29 [IST]
  எப்பவாது இப்படியா இல்ல எப்பவுமே இப்படித்தானா? பூனம் பாஜ்வாவின் பிக்ஸ் பார்த்தா உங்களுக்கே தெரியும்
  1/10
  என் விரலே துப்பாக்கி தான் என யாருக்கோ குறிவைத்துவிட்டு ரெடியாக நிற்கும் பூனம் பாஜ்வா.  

  Courtesy: Instagram
  எப்பவாது இப்படியா இல்ல எப்பவுமே இப்படித்தானா? பூனம் பாஜ்வாவின் பிக்ஸ் பார்த்தா உங்களுக்கே தெரியும்
  2/10
  பூந்தென்றல் பட்டதில் தேகம் சேதம் அடைந்ததோ என்னவோ இப்படி சிலிர்த்துப் போய் நிற்கிறார் பூனம் பாஜ்வா.  
  பூந்தென்றல் பட்டதில் தேகம் சேதம் அடைந்ததோ என்னவோ இப்படி சிலிர்த்துப் போய் நிற்கிறார் பூனம்...
  Courtesy: Instagram
  எப்பவாது இப்படியா இல்ல எப்பவுமே இப்படித்தானா? பூனம் பாஜ்வாவின் பிக்ஸ் பார்த்தா உங்களுக்கே தெரியும்
  3/10
  பாக்ஸிங்கும் தெரியும் என கையை முறுக்கி கன்னத்தில் குத்துவிட காத்திருக்கும் முத்தங்களின் பேரரசி. 
  பாக்ஸிங்கும் தெரியும் என கையை முறுக்கி கன்னத்தில் குத்துவிட காத்திருக்கும் முத்தங்களின்...
  Courtesy: Instagram
  எப்பவாது இப்படியா இல்ல எப்பவுமே இப்படித்தானா? பூனம் பாஜ்வாவின் பிக்ஸ் பார்த்தா உங்களுக்கே தெரியும்
  4/10
  சுட்டு வீழ்த்தினாரா இல்லை உதட்டை குவித்து சுண்டி இழுத்தாரோ... வீழ்ந்தவர்கள் தானே அதை அறிவார்கள். 
  சுட்டு வீழ்த்தினாரா இல்லை உதட்டை குவித்து சுண்டி இழுத்தாரோ... வீழ்ந்தவர்கள் தானே அதை...
  Courtesy: Instagram
  எப்பவாது இப்படியா இல்ல எப்பவுமே இப்படித்தானா? பூனம் பாஜ்வாவின் பிக்ஸ் பார்த்தா உங்களுக்கே தெரியும்
  5/10
  மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து விழ வேண்டும் என காத்திருக்கிறார்.  

  6/10
  வாழை இலையில் வெட்டி வைத்த அல்வா துண்டு போல கண்களைப் பறிக்கும் பூனம் பாஜ்வாவின் முன்னழகு. 

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X