ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் சினேகாவை பார்த்த எல்லோரும்... என்னவொரு ஹோம்லி லுக்!

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Sunday, October 30, 2022, 17:01 [IST]
  ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் சினேகாவை பார்த்த எல்லோரும்... என்னவொரு ஹோம்லி லுக்!
  1/10
  Courtesy: Instagram

  2/10
  மழை மேகம் சூழ்ந்திருக்கும் சென்னையில் சினேகாவின் வெட்கம் மட்டுமே குளிர் தணிய வைக்கும். 

  3/10
  நிலம் பார்த்து பூத்திருக்கும் அழகு தேவதையே உன் அருகில் வந்தால் போதும் அதுவே ரசிகர்களின் இன்பச் சோலையே!
  நிலம் பார்த்து பூத்திருக்கும் அழகு தேவதையே உன் அருகில் வந்தால் போதும் அதுவே ரசிகர்களின்...
  Courtesy: Instagram
  ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் சினேகாவை பார்த்த எல்லோரும்... என்னவொரு ஹோம்லி லுக்!
  4/10
  மனதுக்குள் பொத்தி வைத்ததை வெளியே சொல்லவா என கண்களை உருட்டி கேட்கிறார் போல. 

  5/10
  ஒய்யார அழகில் ரிங்காரமிடும் தேன் வண்டே உன் பாதம் தாங்க இங்கே பலரும் ஏங்குவதுண்டே. 

  6/10
  துப்பட்டாவை சுழற்றி யாரை வசீகரிக்க நினைக்கிறாரோ இந்த தெத்துப் பல் முத்தழகி. 

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X