இளம் சூறாவளி க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. இது என்ன ஸ்டைல்.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Friday, October 7, 2022, 13:25 [IST]
    இளம் சூறாவளி க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. இது என்ன ஸ்டைல்.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
    1/14
    மும்பை பெண்ணான க்ரீத்தி ஷெட்டி மாடலிங் மூலம்தான் சினிமா வாய்ப்புகளை பெற்றுள்ளார். தெலுங்கிலும் சிறப்பான அறிமுகம் இவருக்கு கிடைத்தது.
    மும்பை பெண்ணான க்ரீத்தி ஷெட்டி மாடலிங் மூலம்தான் சினிமா வாய்ப்புகளை பெற்றுள்ளார்....
    இளம் சூறாவளி க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. இது என்ன ஸ்டைல்.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
    2/14
    ஸ்கூல் படிக்கும்போதே தன்னுடைய 13வது வயதிலேயே மாடலிங்கில் கால்பதித்த க்ரீத்தி ஷெட்டி, டெய்ரி மில்க் உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.
    ஸ்கூல் படிக்கும்போதே தன்னுடைய 13வது வயதிலேயே மாடலிங்கில் கால்பதித்த க்ரீத்தி ஷெட்டி, டெய்ரி...
    இளம் சூறாவளி க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. இது என்ன ஸ்டைல்.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
    3/14
    பாலிவுட்டில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 என்ற படம்மூலம்தான் சினிமாவில் இவர் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து தெலுங்கிலும் உப்பென்னா படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
    பாலிவுட்டில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 என்ற படம்மூலம்தான் சினிமாவில் இவர்...
    இளம் சூறாவளி க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. இது என்ன ஸ்டைல்.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
    4/14
    உப்பென்னா என்ற முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் க்ரீத்தி ஷெட்டி. இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருந்தது.
    உப்பென்னா என்ற முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் க்ரீத்தி ஷெட்டி....
    இளம் சூறாவளி க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. இது என்ன ஸ்டைல்.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
    5/14
    உப்பென்னா படத்தில் க்ரீத்தி ஷெட்டியின் அப்பாவாக வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார் விஜய் சேதுபதி.
    உப்பென்னா படத்தில் க்ரீத்தி ஷெட்டியின் அப்பாவாக வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார் விஜய்...
    இளம் சூறாவளி க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. இது என்ன ஸ்டைல்.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
    6/14
    உப்பென்னாவை தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், பங்காரராஜூ போன்ற படங்களும் க்ரீத்திக்கு ஹிட் நம்பர்களாக அமைந்தன.
    உப்பென்னாவை தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், பங்காரராஜூ போன்ற படங்களும் க்ரீத்திக்கு ஹிட்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X