மணப்பெண்ணாக மாறிய பிரபாஸ் ஜோடி..வைரலாகும் பரம சுந்தரியின் பக்காவான போஸ்!

  By Mari S
  | Published: Wednesday, August 25, 2021, 17:17 [IST]
  மணப்பெண்ணாக மாறிய பிரபாஸ் ஜோடி..வைரலாகும் பரம சுந்தரியின் பக்காவான போஸ்!
  1/13
  மிமி படத்தில் பரம சுந்தரி பாடலுக்கு நடனமாடி அசத்திய க்ரித்தி சனோன் பிரைடல் லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
  மிமி படத்தில் பரம சுந்தரி பாடலுக்கு நடனமாடி அசத்திய க்ரித்தி சனோன் பிரைடல் லுக்கில் போஸ்...
  Courtesy: instagram
  மணப்பெண்ணாக மாறிய பிரபாஸ் ஜோடி..வைரலாகும் பரம சுந்தரியின் பக்காவான போஸ்!
  2/13
  நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்து வரும் பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
  நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்து வரும் பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன்...
  Courtesy: instagram
  மணப்பெண்ணாக மாறிய பிரபாஸ் ஜோடி..வைரலாகும் பரம சுந்தரியின் பக்காவான போஸ்!
  3/13
  சைடு போஸ் கொடுத்து தனக்கு இது தான் சரியா இருக்கு என அவரே கேப்ஷனும் போட்டு வைரலாக்கி உள்ளார்.

  4/13
  ஆதி புருஷ் படத்தோட கெட்டப்பா என்றும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  5/13
  ராணி போல இருக்கீங்க க்ரித்தி என ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  6/13
  சமீபத்தில் அட்டை படம் ஒன்றுக்கு படு ராயலாக போஸ் கொடுத்த க்ரித்தி சனோனின் போட்டோக்களும் டிரெண்டாகி வருகின்றன.
  சமீபத்தில் அட்டை படம் ஒன்றுக்கு படு ராயலாக போஸ் கொடுத்த க்ரித்தி சனோனின் போட்டோக்களும்...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X