பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பியூட்டி குயின் கிரீத்தி ஷெட்டி.. குவிந்த வாழ்த்துக்கள்!

    By Deepa S
    | Published: Wednesday, September 21, 2022, 19:29 [IST]
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பியூட்டி குயின் கிரீத்தி ஷெட்டி.. குவிந்த வாழ்த்துக்கள்!
    1/15
    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் தெலுங்கில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை கிருத்தி ஷெட்டி பெற்றுள்ளார்.
    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் தெலுங்கில் சிறந்த அறிமுக...
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பியூட்டி குயின் கிரீத்தி ஷெட்டி.. குவிந்த வாழ்த்துக்கள்!
    2/15
    தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் கிருத்தி ஷெட்டி. தெலுங்கில் இவரது அறிமுகம் சிறப்பாக அமைந்தது.
    தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் கிருத்தி ஷெட்டி....
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பியூட்டி குயின் கிரீத்தி ஷெட்டி.. குவிந்த வாழ்த்துக்கள்!
    3/15
    தெலுங்கில் அறிமுகமான குறுகிய காலகட்டத்திலேயே நானி, நாக சைத்தன்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
    தெலுங்கில் அறிமுகமான குறுகிய காலகட்டத்திலேயே நானி, நாக சைத்தன்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இவர்...
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பியூட்டி குயின் கிரீத்தி ஷெட்டி.. குவிந்த வாழ்த்துக்கள்!
    4/15
    தமிழில் சூர்யாவின் வணங்கான் படத்தில்தான் இவர் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது தள்ளிப் போயுள்ளது.
    தமிழில் சூர்யாவின் வணங்கான் படத்தில்தான் இவர் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்...
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பியூட்டி குயின் கிரீத்தி ஷெட்டி.. குவிந்த வாழ்த்துக்கள்!
    5/15
    தொடர்ந்து தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள படத்தில் நாக சைத்தன்யாவிற்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளார் கிருத்தி. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
    தொடர்ந்து தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள படத்தில் நாக சைத்தன்யாவிற்கு ஜோடியாக...
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பியூட்டி குயின் கிரீத்தி ஷெட்டி.. குவிந்த வாழ்த்துக்கள்!
    6/15
    தெலுங்கில் சமீபத்தில் வெளியான வாரியர் படத்தில் ராமுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார்.
    தெலுங்கில் சமீபத்தில் வெளியான வாரியர் படத்தில் ராமுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X