twitter
    bredcrumb

    க்யூட் குட்டிப் பட்டாசு கிருத்தி ஷெட்டி... ரசிகர்களை எப்படி அலைக்கழிக்கறாங்க பாருங்க

    By Deepa S
    | Published: Saturday, April 9, 2022, 17:15 [IST]
    க்யூட் குட்டிப் பட்டாசு கிருத்தி ஷெட்டி... ரசிகர்களை எப்படி அலைக்கழிக்கறாங்க பாருங்க
    1/11
    தெலுங்கில் முதல் படத்திலேயே வெற்றி நாயகியாக மாறியுள்ளார் கிருத்தி ஷெட்டி.
    க்யூட் குட்டிப் பட்டாசு கிருத்தி ஷெட்டி... ரசிகர்களை எப்படி அலைக்கழிக்கறாங்க பாருங்க
    2/11
    தெலுங்கில் இவர் நடிப்பில் வெsளியான உப்பென்னா மிகப்பெரிய வெற்றி பெற்றது.
    க்யூட் குட்டிப் பட்டாசு கிருத்தி ஷெட்டி... ரசிகர்களை எப்படி அலைக்கழிக்கறாங்க பாருங்க
    3/11
    அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக கமிட் ஆகி வருகிறார் கிருத்தி ஷெட்டி.
    க்யூட் குட்டிப் பட்டாசு கிருத்தி ஷெட்டி... ரசிகர்களை எப்படி அலைக்கழிக்கறாங்க பாருங்க
    4/11
    நாக சைத்தன்யாவுடன் இவர் ஜோடி சேர்ந்திருந்த பங்காருராஜு சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
    க்யூட் குட்டிப் பட்டாசு கிருத்தி ஷெட்டி... ரசிகர்களை எப்படி அலைக்கழிக்கறாங்க பாருங்க
    5/11
    இதையடுத்து முன்னணி நடிகைகள் வரிசையில் வந்துள்ளார் கிருத்தி ஷெட்டி.
    க்யூட் குட்டிப் பட்டாசு கிருத்தி ஷெட்டி... ரசிகர்களை எப்படி அலைக்கழிக்கறாங்க பாருங்க
    6/11
    இதையடுத்து கிருத்தி ஷெட்டி தன்னுடைய சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
    க்யூட் குட்டிப் பட்டாசு கிருத்தி ஷெட்டி... ரசிகர்களை எப்படி அலைக்கழிக்கறாங்க பாருங்க
    7/11
    தமிழில் இவர் தனுஷிற்கு ஜோடியாக உள்ளதாக கூறப்பட்டது.
    க்யூட் குட்டிப் பட்டாசு கிருத்தி ஷெட்டி... ரசிகர்களை எப்படி அலைக்கழிக்கறாங்க பாருங்க
    8/11
    தற்போது சூர்யா41 படத்தில் பாலா இயக்கத்தில் இணைந்துள்ளார் கிருத்தி.
    க்யூட் குட்டிப் பட்டாசு கிருத்தி ஷெட்டி... ரசிகர்களை எப்படி அலைக்கழிக்கறாங்க பாருங்க
    9/11
    அடுத்தடுத்து தமிழில் கிருத்தி ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X