சிவப்பு நிற ரோஜாவாகவே மாறிய சூர்யா பட நாயகி க்ரீத்தி ஷெட்டி.. இப்படியே போனா எப்படி?

    By Deepa S
    | Published: Tuesday, October 11, 2022, 11:09 [IST]
    சிவப்பு நிற ரோஜாவாகவே மாறிய சூர்யா பட நாயகி க்ரீத்தி ஷெட்டி.. இப்படியே போனா எப்படி?
    1/12
    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் க்ரீத்தி ஷெட்டி.
    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் க்ரீத்தி...
    சிவப்பு நிற ரோஜாவாகவே மாறிய சூர்யா பட நாயகி க்ரீத்தி ஷெட்டி.. இப்படியே போனா எப்படி?
    2/12
    தெலுங்கில் நடிகர் விஜய் சேதுபதியின் மகளாக க்ரீத்தி ஷெட்டி நடித்திருந்த உப்பெண்ணா படம் இவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது.
    தெலுங்கில் நடிகர் விஜய் சேதுபதியின் மகளாக க்ரீத்தி ஷெட்டி நடித்திருந்த உப்பெண்ணா படம்...
    சிவப்பு நிற ரோஜாவாகவே மாறிய சூர்யா பட நாயகி க்ரீத்தி ஷெட்டி.. இப்படியே போனா எப்படி?
    3/12
    தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், பங்காரு ராஜூ போன்ற படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்தார் க்ரீத்தி ஷெட்டி.
    தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், பங்காரு ராஜூ போன்ற படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து...
    சிவப்பு நிற ரோஜாவாகவே மாறிய சூர்யா பட நாயகி க்ரீத்தி ஷெட்டி.. இப்படியே போனா எப்படி?
    4/12
    இதையடுத்து தெலுங்கில் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதையும் இவர் கைப்பற்றியுள்ளார். இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த விழாவில் இவர் மிகவும் அழகாக கலந்துக் கொண்டார்.
    இதையடுத்து தெலுங்கில் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதையும் இவர்...
    சிவப்பு நிற ரோஜாவாகவே மாறிய சூர்யா பட நாயகி க்ரீத்தி ஷெட்டி.. இப்படியே போனா எப்படி?
    5/12
    இந்த 67வது பிலிம்பேர் விருது விழாவில், அந்த விருதை போலவே அழகான உடையில் இவர் காணப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.
    இந்த 67வது பிலிம்பேர் விருது விழாவில், அந்த விருதை போலவே அழகான உடையில் இவர் காணப்பட்டது...
    சிவப்பு நிற ரோஜாவாகவே மாறிய சூர்யா பட நாயகி க்ரீத்தி ஷெட்டி.. இப்படியே போனா எப்படி?
    6/12
    விருது விழாவில் இவர் ஆடிய நடனமும் அனைவரையும் கவர்ந்தது. இந்த இளம் வயதில் இத்தகைய திறமைகளை இவர் வைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
    விருது விழாவில் இவர் ஆடிய நடனமும் அனைவரையும் கவர்ந்தது. இந்த இளம் வயதில் இத்தகைய திறமைகளை இவர்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X