twitter
    bredcrumb

    இளங்காற்றாய் வீசும் கிருத்தி ஷெட்டி.. ரசிகர்களை கட்டிப்போட திட்டம்!

    By Deepa S
    | Published: Friday, July 1, 2022, 20:03 [IST]
    இளங்காற்றாய் வீசும் கிருத்தி ஷெட்டி.. ரசிகர்களை கட்டிப்போட திட்டம்!
    1/12
    தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாகியுள்ளார் கிருத்தி ஷெட்டி.
    இளங்காற்றாய் வீசும் கிருத்தி ஷெட்டி.. ரசிகர்களை கட்டிப்போட திட்டம்!
    2/12
    தெலுங்கில் அறிமுகமான இவர் சிறப்பான படங்களில் நடித்து முடித்துள்ளார்.
    இளங்காற்றாய் வீசும் கிருத்தி ஷெட்டி.. ரசிகர்களை கட்டிப்போட திட்டம்!
    3/12
    நானியுடன் ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நடித்துள்ளார்.
    இளங்காற்றாய் வீசும் கிருத்தி ஷெட்டி.. ரசிகர்களை கட்டிப்போட திட்டம்!
    4/12
    தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
    இளங்காற்றாய் வீசும் கிருத்தி ஷெட்டி.. ரசிகர்களை கட்டிப்போட திட்டம்!
    5/12
    தமிழில் பாலா -சூர்யா காம்பினேஷனில் இவர் நடித்து வருகிறார்.
    இளங்காற்றாய் வீசும் கிருத்தி ஷெட்டி.. ரசிகர்களை கட்டிப்போட திட்டம்!
    6/12
    இந்தப் படத்தின் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
    இளங்காற்றாய் வீசும் கிருத்தி ஷெட்டி.. ரசிகர்களை கட்டிப்போட திட்டம்!
    7/12
    தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யாவுடன் என்சி 22 படத்தில் இணைந்துள்ளார்.
    இளங்காற்றாய் வீசும் கிருத்தி ஷெட்டி.. ரசிகர்களை கட்டிப்போட திட்டம்!
    8/12
    இந்தப் படம் தமிழ், தெலுங்கில் இருமொழிப் படமான உருவாக உள்ளது.
    இளங்காற்றாய் வீசும் கிருத்தி ஷெட்டி.. ரசிகர்களை கட்டிப்போட திட்டம்!
    9/12
    முன்னதாக இவர் தனுஷூடன் இணையவுள்ளதாக கூறப்பட்டது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X