இளசுகளின் தூக்கம் கெடுத்த குஷ்பு..ஹீரோயினா நடிங்க ப்ளீஸ்..உருகும் ரசிகர்கள்!

  By Jayadevi K
  | Published: Saturday, July 23, 2022, 12:32 [IST]
  இளசுகளின் தூக்கம் கெடுத்த குஷ்பு..ஹீரோயினா நடிங்க ப்ளீஸ்..உருகும் ரசிகர்கள்!
  1/11
  இந்தியா சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரியாக இருப்பவர் நடிகை குஷ்பு .
  இந்தியா சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரியாக...
  Courtesy: Kushboo latest photos
  இளசுகளின் தூக்கம் கெடுத்த குஷ்பு..ஹீரோயினா நடிங்க ப்ளீஸ்..உருகும் ரசிகர்கள்!
  2/11
  1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . 1990 களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார் .
  1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . 1990...
  Courtesy: Kushboo latest photos
  இளசுகளின் தூக்கம் கெடுத்த குஷ்பு..ஹீரோயினா நடிங்க ப்ளீஸ்..உருகும் ரசிகர்கள்!
  3/11
  முன்னணி நடிகர்களுடன் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சிறப்பான வெற்றியை பெற்று இவரை முன்னணி நடிகையாக மாற்றியது .
  முன்னணி நடிகர்களுடன் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சிறப்பான வெற்றியை...
  Courtesy: Kushboo latest photos
  இளசுகளின் தூக்கம் கெடுத்த குஷ்பு..ஹீரோயினா நடிங்க ப்ளீஸ்..உருகும் ரசிகர்கள்!
  4/11
  ரஜினி , கமல் , பிரவி முன்னணி நடிகர்களுடன் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சிறப்பான வெற்றியை பெற்று இவரை முன்னணி நடிகையாக மாற்றியது .
  ரஜினி , கமல் , பிரவி முன்னணி நடிகர்களுடன் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள்...
  Courtesy: Kushboo latest photos
  இளசுகளின் தூக்கம் கெடுத்த குஷ்பு..ஹீரோயினா நடிங்க ப்ளீஸ்..உருகும் ரசிகர்கள்!
  5/11
  குஷ்புக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் முதல் முதலில் கோவில் கட்டினர் . ஏராளமான ரசிகர் பட்டாளத்தை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார் .
  குஷ்புக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் முதல் முதலில் கோவில் கட்டினர் . ஏராளமான...
  Courtesy: Kushboo latest photos
  இளசுகளின் தூக்கம் கெடுத்த குஷ்பு..ஹீரோயினா நடிங்க ப்ளீஸ்..உருகும் ரசிகர்கள்!
  6/11
  வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைந்தாலும் , சின்னத்திரையில் ஹீரோயின் அவதாரம் எடுத்து நடித்தார் . மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் .
  வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைந்தாலும் , சின்னத்திரையில் ஹீரோயின் அவதாரம் எடுத்து...
  Courtesy: Kushboo latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X