twitter
    bredcrumb

    குஷ்புவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க..நொந்து போன ரசிகர்கள்!

    By Jaya Devi
    | Published: Tuesday, October 18, 2022, 20:20 [IST]
    குஷ்புவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க..நொந்து போன ரசிகர்கள்!
    1/12

    உடல் உடையை குறைத்து மெலிந்துஇருக்கும் குஷ்புவை பார்த்து ரசிகர்கள்  நொந்து போனார்கள்.

    குஷ்புவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க..நொந்து போன ரசிகர்கள்!
    2/12

    இந்தியா சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரியாக இருப்பவர் நடிகை குஷ்பு.

    குஷ்புவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க..நொந்து போன ரசிகர்கள்!
    3/12

    இந்தியா சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரியாக இருப்பவர் நடிகை குஷ்பு.

    குஷ்புவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க..நொந்து போன ரசிகர்கள்!
    4/12

    முன்னணி நடிகர்களுடன் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சிறப்பான வெற்றியை பெற்று இவரை முன்னணி நடிகையாக மாற்றியது.

    குஷ்புவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க..நொந்து போன ரசிகர்கள்!
    5/12

    ரஜினி, கமல், பிரவி முன்னணி நடிகர்களுடன் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சிறப்பான வெற்றியை பெற்று இவரை முன்னணி நடிகையாக மாற்றியது.

    குஷ்புவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க..நொந்து போன ரசிகர்கள்!
    6/12

    குஷ்புக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் முதல் முதலில் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார்.

    குஷ்புவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க..நொந்து போன ரசிகர்கள்!
    7/12

    வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைந்தாலும், சின்னத்திரையில் ஹீரோயின் அவதாரம் எடுத்து நடித்தார். மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    குஷ்புவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க..நொந்து போன ரசிகர்கள்!
    8/12

    திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.இந்த தம்பதிக்கு அவந்திகா, ஆனந்திகா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்

    குஷ்புவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க..நொந்து போன ரசிகர்கள்!
    9/12

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X