twitter
    bredcrumb

    ப்பா.. படுக்கையறையில் படுஹாட்டாக போஸ் கொடுத்த கைலி ஜென்னர்.. திணறும் இணையம்!

    By Mari S
    | Published: Sunday, October 23, 2022, 14:37 [IST]
    ப்பா.. படுக்கையறையில் படுஹாட்டாக போஸ் கொடுத்த கைலி ஜென்னர்.. திணறும் இணையம்!
    1/16
    படுக்கையறையில் பட் ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை சர்வதேச மாடல் அழகி கைலி ஜென்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு டிரெண்டாக்கி உள்ளார். 
    ப்பா.. படுக்கையறையில் படுஹாட்டாக போஸ் கொடுத்த கைலி ஜென்னர்.. திணறும் இணையம்!
    2/16
    உலகளவில் ஒட்டுமொத்தமாக 372 மில்லியன் ரசிகர்களை கொண்ட சூப்பர் மாடல் அழகியும் டிவி நடிகையுமானவர் கைலி ஜென்னர். 
    ப்பா.. படுக்கையறையில் படுஹாட்டாக போஸ் கொடுத்த கைலி ஜென்னர்.. திணறும் இணையம்!
    3/16
    அழகு சாதன பொருட்கள், உள்ளாடை நிறுவனங்கள் என பிசினஸிலும் கொடி கட்டி பறக்கும் கிம் சகோதரி இவர்.
    ப்பா.. படுக்கையறையில் படுஹாட்டாக போஸ் கொடுத்த கைலி ஜென்னர்.. திணறும் இணையம்!
    4/16
    இளம் வயதிலேயே அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாறி உள்ளார் கைலி ஜென்னர்.
    ப்பா.. படுக்கையறையில் படுஹாட்டாக போஸ் கொடுத்த கைலி ஜென்னர்.. திணறும் இணையம்!
    5/16
    படுக்கை அறையில் படு கவர்ச்சியாக ஓப்பன் உள்ளாடையுடன் இவர் கொடுத்த ஹாட் போஸ்கள் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளன. 
    ப்பா.. படுக்கையறையில் படுஹாட்டாக போஸ் கொடுத்த கைலி ஜென்னர்.. திணறும் இணையம்!
    6/16
    நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு மிரட்டலாக போஸ் கொடுத்து பசங்களை பதற வைத்துள்ளார். 
    ப்பா.. படுக்கையறையில் படுஹாட்டாக போஸ் கொடுத்த கைலி ஜென்னர்.. திணறும் இணையம்!
    7/16
    37 கோடி பேர் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்துள்ள நிலையில், இவர் பதிவிடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் இன்ஸ்டாகிராம் பல மில்லியன் டாலர்களை இவருக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 
    ப்பா.. படுக்கையறையில் படுஹாட்டாக போஸ் கொடுத்த கைலி ஜென்னர்.. திணறும் இணையம்!
    8/16
    கீப்பிங் அப் வித் கர்தாஷியன் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் இவரும் நடித்துள்ளார். 
    ப்பா.. படுக்கையறையில் படுஹாட்டாக போஸ் கொடுத்த கைலி ஜென்னர்.. திணறும் இணையம்!
    9/16
    நீச்சல் குளத்தில் இருந்து குளிர்பானம் குடிக்கும் கைலி ஜென்னர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X