twitter
    bredcrumb

    கலர்புல்லான டிரஸ்ஸில் கலர்புல்லான புகைப்படங்கள்.. மயக்குறியே என லாவண்யாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Thursday, July 7, 2022, 20:24 [IST]
    கலர்புல்லான டிரஸ்ஸில் கலர்புல்லான புகைப்படங்கள்.. மயக்குறியே என லாவண்யாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    1/12
    நடிகர் சசிக்குமாருடன் இணைந்து பிரம்மன் படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி.
    கலர்புல்லான டிரஸ்ஸில் கலர்புல்லான புகைப்படங்கள்.. மயக்குறியே என லாவண்யாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    2/12
    முன்னதாக தெலுங்கில் சிறப்பான அறிமுகத்தை கொடுத்திருந்தார்.
    கலர்புல்லான டிரஸ்ஸில் கலர்புல்லான புகைப்படங்கள்.. மயக்குறியே என லாவண்யாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    3/12
    தெலுங்கில் மனம், மிஸ்டர் ராதா, யுத்தம் சரணம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
    கலர்புல்லான டிரஸ்ஸில் கலர்புல்லான புகைப்படங்கள்.. மயக்குறியே என லாவண்யாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    4/12
    கடந்த 2006ல் மிஸ் உத்தரகாண்ட் பட்டத்தையும் இவர் வென்றுள்ளார்.
    கலர்புல்லான டிரஸ்ஸில் கலர்புல்லான புகைப்படங்கள்.. மயக்குறியே என லாவண்யாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    5/12
    இந்தப் பட்டமே இவருக்கு தெலுங்கில் அன்டள ராட்சசி என்ற படத்தின் வாய்ப்பை பெற்றுத் தந்தது.
    கலர்புல்லான டிரஸ்ஸில் கலர்புல்லான புகைப்படங்கள்.. மயக்குறியே என லாவண்யாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    6/12
    2006லேயே இவருக்கு இந்தியில் உஷ் கோய் ஹய் என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
    கலர்புல்லான டிரஸ்ஸில் கலர்புல்லான புகைப்படங்கள்.. மயக்குறியே என லாவண்யாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    7/12
    தமிழில் பிரம்மன் படத்தை தொடர்ந்து மாயவன் என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.
    கலர்புல்லான டிரஸ்ஸில் கலர்புல்லான புகைப்படங்கள்.. மயக்குறியே என லாவண்யாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    8/12
    தற்போது மீண்டும் தமிழ்ப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
    கலர்புல்லான டிரஸ்ஸில் கலர்புல்லான புகைப்படங்கள்.. மயக்குறியே என லாவண்யாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    9/12
    இந்தப் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாகி நடித்து வருகிறார் லாவண்யா திரிபாதி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X