twitter
    bredcrumb

    பிகினி வாங்க இப்படியொரு காரணத்தை சொல்லும் பிரபல நடிகை.. அப்படி என்ன தெரியுமா?

    By Mari S
    | Published: Tuesday, January 4, 2022, 21:34 [IST]
    பிகினி வாங்க இப்படியொரு காரணத்தை சொல்லும் பிரபல நடிகை.. அப்படி என்ன தெரியுமா?
    1/17
    வாழ்க்கை ரொம்ப சின்னது உடனடியாக ஒரு பிகினி வாங்கி மாட்டிக் கோங்க என ஹாலிடேவை கொண்டாடும் மூடில் நடிகை ஸ்ரத்தா தாஸ் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
    பிகினி வாங்க இப்படியொரு காரணத்தை சொல்லும் பிரபல நடிகை.. அப்படி என்ன தெரியுமா?
    2/17
    தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி என ஏகப்பட்ட மொழிகளில் இவர் நடித்துள்ளார். 
    பிகினி வாங்க இப்படியொரு காரணத்தை சொல்லும் பிரபல நடிகை.. அப்படி என்ன தெரியுமா?
    3/17
    சோஷியல் மீடியா குயினான ஸ்ரத்தா தாஸ் புகைப்படங்களை வெளியிட்டாலே அது வைரலாகி விடுகின்றன.
    பிகினி வாங்க இப்படியொரு காரணத்தை சொல்லும் பிரபல நடிகை.. அப்படி என்ன தெரியுமா?
    4/17
    ஆரஞ்சு நிற மேலாடை மற்றும் கருப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு அசத்தல் போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரத்தா தாஸ். 
    பிகினி வாங்க இப்படியொரு காரணத்தை சொல்லும் பிரபல நடிகை.. அப்படி என்ன தெரியுமா?
    5/17
    2.4 மில்லியன் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
    பிகினி வாங்க இப்படியொரு காரணத்தை சொல்லும் பிரபல நடிகை.. அப்படி என்ன தெரியுமா?
    6/17
    கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு நீச்சல் குளத்தில் இவர் வெளியிட்டுள்ள பிக்ஸ் வைரலாகி வருகிறது.
    பிகினி வாங்க இப்படியொரு காரணத்தை சொல்லும் பிரபல நடிகை.. அப்படி என்ன தெரியுமா?
    7/17
    நீச்சல் குளத்தில் படுத்துக் கொண்டு இவர் வெளியிட்டுள்ள ஹாட் போஸ் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளன.
    பிகினி வாங்க இப்படியொரு காரணத்தை சொல்லும் பிரபல நடிகை.. அப்படி என்ன தெரியுமா?
    8/17
    கன்னடத்தில் சமீபத்தில் வெளியான நடிகர் கிச்சா சுதீப்பின் கோட்டிகோபா 3 படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    பிகினி வாங்க இப்படியொரு காரணத்தை சொல்லும் பிரபல நடிகை.. அப்படி என்ன தெரியுமா?
    9/17
    2008ம் ஆண்டு வெளியான சித்து ஃப்ரம் சிக்காகுளம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி வைத்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X