twitter
    bredcrumb

    PHOTOS : எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா...வாயடைத்த ரசிகர்கள்!

    By Jaya Devi
    | Published: Saturday, January 7, 2023, 22:01 [IST]
    PHOTOS : எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா...வாயடைத்த ரசிகர்கள்!
    1/11

    இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் லாஸ்லியா மரியநேசன். இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த  இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

    PHOTOS : எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா...வாயடைத்த ரசிகர்கள்!
    2/11

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 போட்டி மூலமாக அறிமுகமானார்.  இவரின் யாழ்ப்பாண தமிழ் பேசும் அழகும்,  இவரின்  க்யூட் க்யூட் ரியாக்ஷனை பார்க்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர்.

    PHOTOS : எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா...வாயடைத்த ரசிகர்கள்!
    3/11

    மேலும், சாண்டி மாஸ்டர், கவின், தர்ஷன், முகின் ராவ் எனப் பலர் இருந்ததால் அந்த சீசன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    PHOTOS : எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா...வாயடைத்த ரசிகர்கள்!
    4/11

    பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் லாஸ்லியா-கவின் நெருங்கி பழகினர். சாண்டி மாஸ்டர், கவின், தர்ஷன், லாஸ்லியா என ஓர் அணியாக இருந்தனர்.

    PHOTOS : எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா...வாயடைத்த ரசிகர்கள்!
    5/11

    லாஸ்லியா-கவின் நெருங்கி பழகி வந்த நிலையில், இதற்கு லாஸ்லியாவின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிலே நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்தார்.

    PHOTOS : எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா...வாயடைத்த ரசிகர்கள்!
    6/11

    இதையடுத்து லாஸ்லியாஃப்ரெண்ட்ஷிப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.  அந்த படத்தில்  கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்திருந்தார். இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

    PHOTOS : எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா...வாயடைத்த ரசிகர்கள்!
    7/11

    அதன்பின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடித்தகூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார்.தர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்

    PHOTOS : எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா...வாயடைத்த ரசிகர்கள்!
    8/11

    புதுவிதமான கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படமாக இருந்து ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது.

    PHOTOS : எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா...வாயடைத்த ரசிகர்கள்!
    9/11

    தற்போது மெலிந்த தோற்றத்தில் இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X