இளைத்து போன லாஸ்லியா..ஏன் என்ன ஆச்சு..ஷாக்கான ரசிகர்கள்!

  By Jayadevi K
  | Published: Sunday, July 24, 2022, 13:39 [IST]
  இளைத்து போன லாஸ்லியா..ஏன் என்ன ஆச்சு..ஷாக்கான ரசிகர்கள்!
  1/12
  இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் லாஸ்லியா மரியநேசன் . இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த   இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் .
  இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் லாஸ்லியா மரியநேசன் . இலங்கையில் செய்திவாசிப்பாளராக...
  Courtesy: losliya latest photos
  இளைத்து போன லாஸ்லியா..ஏன் என்ன ஆச்சு..ஷாக்கான ரசிகர்கள்!
  2/12
  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 போட்டி மூலமாக அறிமுகமானார் .
  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 போட்டி மூலமாக அறிமுகமானார் .
  Courtesy: losliya latest photos
  இளைத்து போன லாஸ்லியா..ஏன் என்ன ஆச்சு..ஷாக்கான ரசிகர்கள்!
  3/12
  இவரின் யாழ்ப்பாண தமிழ் பேசும் அழகும் ,   இவரின்   க்யூட் க்யூட் ரியாக்ஷனை பார்க்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர் .
  இவரின் யாழ்ப்பாண தமிழ் பேசும் அழகும் ,   இவரின்   க்யூட் க்யூட் ரியாக்ஷனை...
  Courtesy: losliya latest photos
  இளைத்து போன லாஸ்லியா..ஏன் என்ன ஆச்சு..ஷாக்கான ரசிகர்கள்!
  4/12
  மேலும் , சாண்டி மாஸ்டர் , கவின் , தர்ஷன் , முகின் ராவ் எனப் பலர் இருந்ததால் அந்த சீசன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .
  மேலும் , சாண்டி மாஸ்டர் , கவின் , தர்ஷன் , முகின் ராவ் எனப் பலர் இருந்ததால் அந்த...
  Courtesy: losliya latest photos
  இளைத்து போன லாஸ்லியா..ஏன் என்ன ஆச்சு..ஷாக்கான ரசிகர்கள்!
  5/12
  பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் லாஸ்லியா - கவின் நெருங்கி பழகினர் . சாண்டி மாஸ்டர் , கவின் , தர்ஷன் , லாஸ்லியா என ஓர் அணியாக இருந்தனர் .
  பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் லாஸ்லியா - கவின் நெருங்கி பழகினர் . சாண்டி மாஸ்டர் ,...
  Courtesy: losliya latest photos
  இளைத்து போன லாஸ்லியா..ஏன் என்ன ஆச்சு..ஷாக்கான ரசிகர்கள்!
  6/12
  லாஸ்லியா - கவின் நெருங்கி பழகி வந்த நிலையில் , இதற்கு லாஸ்லியாவின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிலே நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்தார் .
  லாஸ்லியா - கவின் நெருங்கி பழகி வந்த நிலையில் , இதற்கு லாஸ்லியாவின் பெற்றோர்...
  Courtesy: losliya latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X