twitter
    bredcrumb

    பச்சை நிற மாடர்ன் அவுட்பிட்... கலக்கலான போஸ்...சூப்பர் லாலிபாப் லாஸ்லியா!

    By Deepa S
    | Published: Thursday, March 31, 2022, 15:41 [IST]
    பச்சை நிற மாடர்ன் அவுட்பிட்... கலக்கலான போஸ்...சூப்பர் லாலிபாப் லாஸ்லியா!
    1/7
    பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் லாஸ்லியா.
    பச்சை நிற மாடர்ன் அவுட்பிட்... கலக்கலான போஸ்...சூப்பர் லாலிபாப் லாஸ்லியா!
    2/7
    பிரெண்ட்ஷிப் என்ற படத்தின்மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
    பச்சை நிற மாடர்ன் அவுட்பிட்... கலக்கலான போஸ்...சூப்பர் லாலிபாப் லாஸ்லியா!
    3/7
    தற்போது தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    பச்சை நிற மாடர்ன் அவுட்பிட்... கலக்கலான போஸ்...சூப்பர் லாலிபாப் லாஸ்லியா!
    4/7
    கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
    பச்சை நிற மாடர்ன் அவுட்பிட்... கலக்கலான போஸ்...சூப்பர் லாலிபாப் லாஸ்லியா!
    5/7
    சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் லாஸ்லியா.
    பச்சை நிற மாடர்ன் அவுட்பிட்... கலக்கலான போஸ்...சூப்பர் லாலிபாப் லாஸ்லியா!
    6/7
    தற்போது மாடர்ன் அவுட்பிட்டில் லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படத் தொகுப்பில் அழகு அள்ளுகிறது.
    பச்சை நிற மாடர்ன் அவுட்பிட்... கலக்கலான போஸ்...சூப்பர் லாலிபாப் லாஸ்லியா!
    7/7
    லாஸ்லியா லாலிபாப் போன்று இனிமையாக உள்ளதாக ரசிகர்கள் செல்லம் கொஞ்சுகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X