twitter
    bredcrumb

    ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Thursday, September 2, 2021, 12:21 [IST]
    ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!
     ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!
    1/9
    நடிகை லாஸ்லியா பிங்க் நிற சேலையில் லூப் வைத்த ஜாக்கெட்டில் கலக்கல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 
     ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!
    2/9
    பிங்க் நிற சேலையில் நடிகை லாஸ்லியா செம க்யூட்டாக உள்ளார். அவரது போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளார். 

     ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!
    3/9
    நடிகை லாஸ்லியாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறி அவரது அழகை வர்ணித்துள்ளனர்.
     ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!
    4/9
    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே அதிக ரசிகர்களை பெற்றார்.
     ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!
    5/9
    பிக்பாஸை தொடர்ந்து லாஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில்  பட வாய்ப்புகளும் கிடைத்தது. ஹர்பஜன் சிங்குடன் ஃபிரண்ட்ஷிப் படத்தில் நடித்தார் லாஸ்லியா. 
     ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!
    6/9
    ஃபிரண்ட்ஷிப் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து ஆரியுடன் ஒரு படத்திலும் தர்ஷனுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் லாஸ்லியா.

     ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!
    7/9
    சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை லாஸ்லியா, அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி வருகிறார்.
     ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!
    8/9
     அண்மையில் ஷேர் செய்த வீடியோவில் குட்டியான டைட் ஸ்கர்ட், கோட் என அணிந்துள்ள லாஸ்லியா, ஃபிரி ஹேர் மற்றும் ஓவர் மேக்கப்பில் திணறடித்துள்ளார்.
     ப்பா.. என்னா அழகு.. லூப் வைத்த ஜாக்கெட்டில் கதறடிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோஸ்!
    9/9
    தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் அழகு சாதனப் பொருட்கள் பலவற்றுக்கும் விளம்பரம் செய்து வருகிறார் லாஸ்லியா. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X