என்ன நினைக்கிறீங்களோ அதுவாவே ஆவீங்க... தத்துவம் சொன்ன லாஸ்லியா

  By Deepa S
  | Published: Saturday, March 19, 2022, 13:28 [IST]
  என்ன நினைக்கிறீங்களோ அதுவாவே ஆவீங்க... தத்துவம் சொன்ன லாஸ்லியா
  1/8
  விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் லாஸ்லியா.

  2/8
  இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

  3/8
  தற்போது கூகுள் குட்டப்பா என்ற படத்தில் இவர் தர்ஷனுடன் இணைந்து நடித்துள்ளார்.

  4/8
  கடந்த ஆண்டில் ஹர்பஜனுடன் இணைந்து இவர் நடித்த பிரெண்ட்ஷிப் படம் வெளியானது.

  5/8
  சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் லாஸ்லியா.

  6/8
  தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷுட் புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X