லவ் டுடே நாயகி இவானாவின் கலக்கல் போட்டோ ஷூட்... இனி ஆட்டம் வேற மாதிரி இருக்குமாம்

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Friday, November 11, 2022, 12:49 [IST]
  லவ் டுடே நாயகி இவானாவின் கலக்கல் போட்டோ ஷூட்... இனி ஆட்டம் வேற மாதிரி இருக்குமாம்
  1/10
  சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திலும் முகம் காட்டிய இவானாவுக்கு இப்போ சூப்பரான ஜாக்பாட் அடித்துள்ளது. 
  சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திலும் முகம் காட்டிய இவானாவுக்கு இப்போ சூப்பரான ஜாக்பாட்...
  Courtesy: Instagram
  லவ் டுடே நாயகி இவானாவின் கலக்கல் போட்டோ ஷூட்... இனி ஆட்டம் வேற மாதிரி இருக்குமாம்
  2/10
  இனி அடுத்த படத்தின் வாய்ப்புக்காக வலை வீசி வாய்ப்பு தேடி வருகிறாராம் இவானா. 

  3/10
  லவ் டுடே படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு க்யூட்டாக நன்றி சொல்லிருந்தார் இவானா. 
  லவ் டுடே படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு க்யூட்டாக நன்றி...
  Courtesy: Instagram
  லவ் டுடே நாயகி இவானாவின் கலக்கல் போட்டோ ஷூட்... இனி ஆட்டம் வேற மாதிரி இருக்குமாம்
  4/10
  லவ் டுடே நிகிதாவுக்கு கிடைத்த வரவேற்பால் இனி மாஸ் காட்ட ரெடியாகிவிட்டாராம். 

  5/10
  லவ் டுடே நிதிதாவை இன்னும் பல வருசத்துக்கு ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் போல. 

  6/10
  நாச்சியார் படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் வந்து போன இவானாவுக்கு இப்போ சக்கைபோடு தான். 

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X