twitter
    bredcrumb

    மாமா குட்டி ரசிகர்களுக்காக புடவையில் வந்த இவானா... எதெல்லாம் செவந்திருக்குன்னு பாருங்க!

    By Abdul Rahman Peer Mohamed
    | Updated: Saturday, November 26, 2022, 12:05 [IST]
    மாமா குட்டி ரசிகர்களுக்காக புடவையில் வந்த இவானா... எதெல்லாம்  செவந்திருக்குன்னு பாருங்க!
    1/10
    புடைவைல இப்படி அசத்தலா போட்டோ ஷூட் நடத்துன இவானுவுக்கு இன்ஸ்டா பக்கத்துல ஏராளமான ஆர்ட்டின்ஸ் பறந்துட்டு இருக்குது. 
    மாமா குட்டி ரசிகர்களுக்காக புடவையில் வந்த இவானா... எதெல்லாம்  செவந்திருக்குன்னு பாருங்க!
    2/10
    லவ் டுடே கொடுத்த பிரேக் இவானாவுக்கு அடுத்தடுத்து படங்கள் புக் ஆகிட்டே இருக்குதாம். 
    மாமா குட்டி ரசிகர்களுக்காக புடவையில் வந்த இவானா... எதெல்லாம்  செவந்திருக்குன்னு பாருங்க!
    3/10
    லவ் டுடே படத்துல மாமா குட்டின்னு க்யூட்டா சொன்ன இவானாவுக்கு ரியல் லைஃப்ல யாரு மாமா குட்டின்னு இன்னும் தெரியல.
    மாமா குட்டி ரசிகர்களுக்காக புடவையில் வந்த இவானா... எதெல்லாம்  செவந்திருக்குன்னு பாருங்க!
    4/10
    லவ் டுடே படம் தெலுங்குலயும் சூப்பர் ஹிட் அடிச்சதால இன்னும் க்யூட்டாகிட்டே போறாங்களாம் இவானா. 
    மாமா குட்டி ரசிகர்களுக்காக புடவையில் வந்த இவானா... எதெல்லாம்  செவந்திருக்குன்னு பாருங்க!
    5/10
    எப்பவுமே மார்டன் ட்ரஸ்லயே வர்றது பிடிக்காம இப்போது சேலையிலும் ரசிகர்களை சொக்க வச்சிட்டு இருக்காங்க. 
    மாமா குட்டி ரசிகர்களுக்காக புடவையில் வந்த இவானா... எதெல்லாம்  செவந்திருக்குன்னு பாருங்க!
    6/10
    லவ் டுடே கலெக்‌ஷன்ல பிரதீப் ரங்கநாதனுக்கு அப்புறம் இவானாவுக்கு தான் அதிகமான கிரெடிட்ன்னு ரசிகர்கள் பாராட்டிருக்காங்க. 
    மாமா குட்டி ரசிகர்களுக்காக புடவையில் வந்த இவானா... எதெல்லாம்  செவந்திருக்குன்னு பாருங்க!
    7/10
    தமிழ்நாட்டுல மட்டுமே இதுவர 55 கோடிக்கும் மேல வசூலிச்சிருக்குதாம் லவ் டுடே. 
    மாமா குட்டி ரசிகர்களுக்காக புடவையில் வந்த இவானா... எதெல்லாம்  செவந்திருக்குன்னு பாருங்க!
    8/10
    லவ் டுடே படத்துல ஹீரோயினா நடிச்சதுல இருந்து இவானாவோட மார்க்கெட் வேற லெவலுக்கு போயிருக்கு. 
    மாமா குட்டி ரசிகர்களுக்காக புடவையில் வந்த இவானா... எதெல்லாம்  செவந்திருக்குன்னு பாருங்க!
    9/10
    மலையாளத்துல சில படங்கள்ல நடிச்சிருந்தாலும் யாருக்குமே பெருசு அடையாளமே தெரியாம இருந்தாங்க. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X