twitter
    bredcrumb

    லவ் டுடே இவானாவா இது? அடேங்கப்பா எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காரு பாருங்க!

    By Mari S
    | Published: Tuesday, November 8, 2022, 16:01 [IST]
    லவ் டுடே இவானாவா இது? அடேங்கப்பா எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காரு பாருங்க!
    1/17
    தனது நண்பரின் உதவியுடன் வானத்தில் பறப்பது போல இவானா வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். 
    லவ் டுடே இவானாவா இது? அடேங்கப்பா எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காரு பாருங்க!
    2/17
    ஐபோன் உடன் இவானா எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபி. அந்த போனை ஒரு நாள் தாங்க இவானா என கெஞ்சும் ரசிகர்கள். 
    லவ் டுடே இவானாவா இது? அடேங்கப்பா எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காரு பாருங்க!
    3/17
    மலையாளத்தில் சில படங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்தவர் இவானா. 
    லவ் டுடே இவானாவா இது? அடேங்கப்பா எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காரு பாருங்க!
    4/17
    லவ் டுடே படத்தில் ரங்கநாதன் பிரதீப்புக்கு ஜோடியாக நிகிதா எனும் ரோலில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி  உள்ளார். 
    லவ் டுடே இவானாவா இது? அடேங்கப்பா எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காரு பாருங்க!
    5/17
    நாச்சியார், ஹீரோ மற்றும் லவ் டுடே படங்களில் நடித்துள்ள இவானாவின் க்யூட்டான ஹாட் க்ளிக்ஸ் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    லவ் டுடே இவானாவா இது? அடேங்கப்பா எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காரு பாருங்க!
    6/17
    ரங்கநாதன் பிரதீப் உடன் பார்க்கில் இவானா அமர்ந்திருக்கும் ரொமாண்டிக் புகைப்படம். 
    லவ் டுடே இவானாவா இது? அடேங்கப்பா எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காரு பாருங்க!
    7/17
    நண்பர்களுடன் ஜாலி டூர் அடிக்கும் இவானா. எங்கே எப்படி உட்கார்ந்து இருக்காருன்னு பாருங்க.. 
    லவ் டுடே இவானாவா இது? அடேங்கப்பா எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காரு பாருங்க!
    8/17
    தோழிகளுடன் இவானா அடித்த ஜாலி டூர் பிக்ஸ். 
    லவ் டுடே இவானாவா இது? அடேங்கப்பா எப்படியெல்லாம் போஸ் கொடுத்துருக்காரு பாருங்க!
    9/17
    இயக்குநர் பாலாவின் நாச்சியார் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இவானா. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X