ஒய்யாரமான அழகோவியமாக கலங்கடிக்கும் விருமன் நாயகி அதிதி ஷங்கரின் லவ்லி போட்டோஸ்

  By Abdulrahmanpeer Mohamed
  | Published: Wednesday, September 21, 2022, 21:39 [IST]
  ஒய்யாரமான அழகோவியமாக கலங்கடிக்கும் விருமன் நாயகி அதிதி ஷங்கரின் லவ்லி போட்டோஸ்
  1/10
  விருமன் ரிலீஸுக்கு முன்னாடியே கனவுக் கன்னியாக மாறிவிட்ட அதிதி, விரைவில் டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக கமிட் ஆகிவிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். 
  விருமன் ரிலீஸுக்கு முன்னாடியே கனவுக் கன்னியாக மாறிவிட்ட அதிதி, விரைவில் டாப் ஹீரோக்களுக்கும்...
  Courtesy: Instagram
  ஒய்யாரமான அழகோவியமாக கலங்கடிக்கும் விருமன் நாயகி அதிதி ஷங்கரின் லவ்லி போட்டோஸ்
  2/10
  சீக்கிரமே கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வருவதற்கான அத்தனை அம்சங்களையும் யாருக்கும் காட்டக் கூடாது என இப்படி கைக்குள் பொத்தி வைத்துள்ளார். 
  சீக்கிரமே கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வருவதற்கான அத்தனை அம்சங்களையும் யாருக்கும் காட்டக்...
  Courtesy: Instagram
  ஒய்யாரமான அழகோவியமாக கலங்கடிக்கும் விருமன் நாயகி அதிதி ஷங்கரின் லவ்லி போட்டோஸ்
  3/10
  விருமனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் கமிட் ஆகியுள்ள அதிதி ஷங்கருக்கு இனி ஏறுமுகம் தான். 
  விருமனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் கமிட் ஆகியுள்ள அதிதி ஷங்கருக்கு...
  Courtesy: Instagram
  ஒய்யாரமான அழகோவியமாக கலங்கடிக்கும் விருமன் நாயகி அதிதி ஷங்கரின் லவ்லி போட்டோஸ்
  4/10
  எதற்கு துணிந்தவள் போன்று ராணுவ பேரழகியின் மிடுக்கோடு ஒரு ஸ்டைலான போட்டோ ஷூட் நடத்தி அசத்தியுள்ளார் அதிதி ஷங்கர். 
  எதற்கு துணிந்தவள் போன்று ராணுவ பேரழகியின் மிடுக்கோடு ஒரு ஸ்டைலான போட்டோ ஷூட் நடத்தி...
  Courtesy: Instagram
  ஒய்யாரமான அழகோவியமாக கலங்கடிக்கும் விருமன் நாயகி அதிதி ஷங்கரின் லவ்லி போட்டோஸ்
  5/10
  பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஸ்டைல்ல கூட இப்படி க்யூட்டான போஸ் கொடுத்த அதிதி ஷங்கரால் மட்டுமே முடியும் போல. 
  பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஸ்டைல்ல கூட இப்படி க்யூட்டான போஸ் கொடுத்த அதிதி ஷங்கரால் மட்டுமே...
  Courtesy: Instagram
  ஒய்யாரமான அழகோவியமாக கலங்கடிக்கும் விருமன் நாயகி அதிதி ஷங்கரின் லவ்லி போட்டோஸ்
  6/10
  மனம் விரும்புதே உன்னை சிம்ரன் ஸ்டைலில் ஒய்யாரமாக நடைபோடும் நந்தவனத் தேராக அதிதி ஷங்கர். 
  மனம் விரும்புதே உன்னை சிம்ரன் ஸ்டைலில் ஒய்யாரமாக நடைபோடும் நந்தவனத் தேராக அதிதி ஷங்கர். 
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X