twitter
    bredcrumb

    எழுத்துக் காதலன் நா முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா!

    By Deepa S
    | Published: Tuesday, July 12, 2022, 15:30 [IST]
    எழுத்துக் காதலன் நா முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா!
    1/15
    சினிமா பாடல்கள் மற்றும் இலக்கியம் என இரண்டையும் தனது தோள்களில் சுமந்தவர் பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார்.
    எழுத்துக் காதலன் நா முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா!
    2/15
    கடந்த 2016ல் இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மனைவியின் பெயர் ஜீவலட்சுமி.
    எழுத்துக் காதலன் நா முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா!
    3/15
    இவர் பிரபல இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் பாடலாசிரியர் அறிவுமதியை தனது குருக்களாக ஏற்றுக் கொண்டார்.
    எழுத்துக் காதலன் நா முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா!
    4/15
    தன்னுடைய 4வது வயதிலேயே தன்னுடைய தாயை இழந்த முத்துக்குமார், தந்தையால் வளர்க்கப்பட்டார்.
    எழுத்துக் காதலன் நா முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா!
    5/15
    கடந்த 2012ல் வெளியான இவரது படைப்பான அணிலாடும் முன்றிலுக்கு இவரது அப்பாவே உத்வேகமாக இருந்ததாக இவர் தெரிவித்திருந்தார்.
    எழுத்துக் காதலன் நா முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா!
    6/15
    இவருடைய அப்பா நாகராஜன், தமிழ் ஆசிரியர். இவரிடம் 5000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் இருந்தது. இதையடுத்து இயல்பாகவே முத்துக்குமாருக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
    எழுத்துக் காதலன் நா முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா!
    7/15
    தமிழ் மொழியின் மீது ஏற்பட்ட காதலால் இரட்டை டாக்டரேட் பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
    எழுத்துக் காதலன் நா முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா!
    8/15
    பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்த முத்துக்குமார் அங்குதான் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
    எழுத்துக் காதலன் நா முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா!
    9/15
    சீமானின் இயக்கத்தில் உருவான வீரநடை படத்திற்குதான் முதல்முதலாக பாடல் எழுதினார் முத்துக்குமார். ஆனால் இந்தப் படம் தாமதமாக ரிலீசான நிலையில் இந்தப் பாடல் அவரது 32வது பாடலாக வெளியானது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X