twitter
    bredcrumb

    பாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து!

    By Chandru B
    | Updated: Thursday, July 29, 2021, 14:03 [IST]
    பாடலாசிரியர் சினேகன்-கன்னிகா திருமணம் இன்று கமல்ஹாசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
    பாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து!
    1/11

    2/11
    சினிமா பாடலாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், அரசியல் பிரமுகர் என பல திறமைகளைக் கொண்டவர் சினேகன்.
    பாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து!
    3/11
    இவர் 500 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார்.
    பாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து!
    4/11
    விஜய் டிவி.,யில் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
    பாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து!
    5/11
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

    பாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து!
    6/11
    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சினேகன் நீதி மய்யம் கட்சியியின் வேட்பாளராக போட்டியிட்டார்.
    பாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து!
    7/11
    சினேகன் சின்னத்திரை நடிகை கன்னிகாவை காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
    பாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து!
    8/11
    இந்தத் காதல் உண்மைதான் என்ற தெரிவித்த சினேகந் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார் .
    பாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து!
    9/11

    இன்று காலை வடபழனியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சினேகா – கன்னிகா திருமணம் நடைபெற்றது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X