twitter
    bredcrumb

    ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய மடோனா செபாஸ்டியன்...மனதை கவரும் புகைப்படம்!

    By Jaya Devi
    | Published: Tuesday, March 22, 2022, 14:38 [IST]
    ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய மடோனா செபாஸ்டியன்...மனதை கவரும் புகைப்படம்!
    1/8

    மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயினளில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

    ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய மடோனா செபாஸ்டியன்...மனதை கவரும் புகைப்படம்!
    2/8

    விஜய் சேதுபதிக்கு ஜோடியாககாதலும் கடந்து போகும்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் மலையாள நடிகை மடோனா செபாஸ்டின்.

    ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய மடோனா செபாஸ்டியன்...மனதை கவரும் புகைப்படம்!
    3/8

    அதையடுத்து விஜய் சேதுபதியுடன் கவண் படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

    ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய மடோனா செபாஸ்டியன்...மனதை கவரும் புகைப்படம்!
    4/8
    தனுஷுக்கு ஜோடியாக .பாண்டி படத்தில் நடித்துள்ளார்
    ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய மடோனா செபாஸ்டியன்...மனதை கவரும் புகைப்படம்!
    5/8
    ஜூங்கா படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
    ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய மடோனா செபாஸ்டியன்...மனதை கவரும் புகைப்படம்!
    6/8

    தமிழில் சசிகுமார் ஹீரோவாக நடித்துவரும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் மட்டுமே உள்ளது. இந்த படம் கிராமத்து பின்னணியை கொண்டு முழுக்க முழுக்க எடுக்கப்பட்டு வருகிறது.

    ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய மடோனா செபாஸ்டியன்...மனதை கவரும் புகைப்படம்!
    7/8

    திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் தற்போது உடல் எடையை குறித்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

    ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய மடோனா செபாஸ்டியன்...மனதை கவரும் புகைப்படம்!
    8/8

    கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மற்ற மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்து திறமையை நிரூபித்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X