பிரேமம் மடோனா சபாஸ்டியன் ஞாபகமிருக்கா.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

    By Mari S
    | Published: Tuesday, August 30, 2022, 15:52 [IST]
    பிரேமம் மடோனா சபாஸ்டியன் ஞாபகமிருக்கா.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    1/16
    பிரேமம் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. 
    பிரேமம் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். அவரது லேட்டஸ்ட்...
    Courtesy: instagram
    பிரேமம் மடோனா சபாஸ்டியன் ஞாபகமிருக்கா.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    2/16
    மணக் கோலத்தில் மடோனா செபாஸ்டியன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள். 
    மணக் கோலத்தில் மடோனா செபாஸ்டியன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள். 
    Courtesy: instagram
    பிரேமம் மடோனா சபாஸ்டியன் ஞாபகமிருக்கா.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    3/16
    பிரேமம் படத்தைத் தொடர்ந்து தமிழில் வெளியான விஜய்சேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 
    பிரேமம் படத்தைத் தொடர்ந்து தமிழில் வெளியான விஜய்சேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்தில்...
    Courtesy: instagram
    பிரேமம் மடோனா சபாஸ்டியன் ஞாபகமிருக்கா.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    4/16
    மீண்டும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக கவண் படத்தில் நடித்து இருந்தார். 
    மீண்டும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக கவண் படத்தில் நடித்து இருந்தார். 
    Courtesy: instagram
    பிரேமம் மடோனா சபாஸ்டியன் ஞாபகமிருக்கா.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    5/16
    தனுஷின் பா பாண்டி படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடித்த மடோன் செபஸ்டியன் அதன் பிறகு அவருடன் இணைந்து நடிக்கவில்லை. 
    தனுஷின் பா பாண்டி படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடித்த மடோன்...
    Courtesy: instagram
    பிரேமம் மடோனா சபாஸ்டியன் ஞாபகமிருக்கா.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    6/16
    வானம் கொட்டட்டும் படத்தில் நடித்த மடோன் செபஸ்டியன் இந்த ஆண்டு சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து இருந்தார். 
    வானம் கொட்டட்டும் படத்தில் நடித்த மடோன் செபஸ்டியன் இந்த ஆண்டு சசிகுமாரின் கொம்பு வச்ச...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X