மகாசிவராத்திரி.. ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ் உடன் நாகினி நடிகை.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Tuesday, March 1, 2022, 10:54 [IST]
  மகாசிவராத்திரி.. ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ் உடன் நாகினி நடிகை.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  1/13
  மகாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் இருக்கும் பிரம்மாண்ட சிவனை வழிபடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மெளனி ராய்.
  மகாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் இருக்கும் பிரம்மாண்ட சிவனை வழிபடும்...
  Courtesy: instagram
  மகாசிவராத்திரி.. ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ் உடன் நாகினி நடிகை.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  2/13
  நாகினி நடிகை மெளனி ராய் ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி வழிபாடு நடத்தி வருகிறார்.

  3/13
  கவர்ச்சி நடிகையான மெளனி ராய் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

  4/13
  ஹனிமூன் முடிந்த கையோடு ஈஷா யோகா மையத்தில் தனது கணவருடன் சென்று தியானம் செய்து வருகிறார்.

  5/13
  ஜக்கி வாசுதேவ் உடன் நடிகை மெளனி ராய் உரையாடும் போது எடுத்த புகைப்படம்.

  6/13
  ஈஷா யோகா மையத்தில் இருக்கும் சிவலிங்கங்கள்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X