twitter
    bredcrumb

    முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்!

    By Chandru B
    | Updated: Friday, July 2, 2021, 18:00 [IST]
    முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்!
    1/7
    தனுஷின் ஜகமே தந்திரம் ஹிட் குடுத்தநிலையில் அடுத்த படமான தனுஷின் D43 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது இதில் நடிகை"மாளவிகா மோகனன்" கலந்து கொண்டுள்ளார்.

    முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்!
    2/7
    மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு மாளவிகா மோகனுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வர பாலிவுட்டிலும் கைவசம் சில படங்களில் நடிக்கிறார்.
    முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்!
    3/7
    எதையும் வித்தியாசமாக செய்து அசத்தி வரும்  இவர் எப்பொழுது லாஸ்ட் டைம் ஷார்ட் இப்ப வளர்ந்துடுச்சு என முன்னாடி பின்னாடி போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
    முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்!
    4/7
    இந்த நிலையில் கார்த்திக் நரேனுடன் இயக்கத்தில் D43 படத்தில் தனுஷ் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தை  த்ரில்லர் கதை களத்தில் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்!
    5/7
    முதல்கட்ட படப்பிடிப்பு  நடந்து முடிந்த நிலையில்  லாக்டவுனுக்கு பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறு விறு வேகத்தில் நேற்று ஹைதராபாத்தில்  தொடங்கியுள்ளது.இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
    முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்!
    6/7
    மாளவிகா தமிழ் மொழியில்மட்டும் இல்லாமல் ஹிந்தி படங்களில்,ஷாகித் கபூர் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் வெப் சீரிஸ் ,யுத்ரா மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
    முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்!
    7/7
    இவ்வாறு ஒரு புறம் படங்களில் மிக பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில்  ஃபவ் கை வைத்த ஒயிட் டிரஸ் உடன் லாஸ்ட் டைம் கூந்தல் ஷார்ட்டா இருந்துச்சு இப்போ வளந்துருச்சு என மளமளவென வளர்ந்த கூந்தலைக் காட்டி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X