இடுப்போரம் மச்சம் காட்டவா.. மாளவிகா மோகனன் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க!

  By Mari S
  | Published: Tuesday, April 5, 2022, 15:49 [IST]
  இடுப்போரம் மச்சம் காட்டவா.. மாளவிகா மோகனன் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க!
  1/13
  இடுப்போரம் இருக்கும் மச்சத்தை காட்டியபடி சிகப்பு நிற சேலையில் சிலிர்க்க வைக்கும் மாளவிகா மோகனன்.
  இடுப்போரம் இருக்கும் மச்சத்தை காட்டியபடி சிகப்பு நிற சேலையில் சிலிர்க்க வைக்கும் மாளவிகா...
  Courtesy: instagram
  இடுப்போரம் மச்சம் காட்டவா.. மாளவிகா மோகனன் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க!
  2/13
  மாறன் படத்தின் படு தோல்விக்கு பிறகு சத்தம் காட்டாமல் இருந்து வந்த மாளவிகா மோகனன் மீண்டும் போட்டோஷூட் பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார்.
  மாறன் படத்தின் படு தோல்விக்கு பிறகு சத்தம் காட்டாமல் இருந்து வந்த மாளவிகா மோகனன் மீண்டும்...
  Courtesy: instagram
  இடுப்போரம் மச்சம் காட்டவா.. மாளவிகா மோகனன் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க!
  3/13
  ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
  ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
  Courtesy: instagram
  இடுப்போரம் மச்சம் காட்டவா.. மாளவிகா மோகனன் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க!
  4/13
  விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.
  விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.
  Courtesy: instagram
  இடுப்போரம் மச்சம் காட்டவா.. மாளவிகா மோகனன் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க!
  5/13
  கவர்ச்சியில் கலக்கும் மாளவிகா மோகனன் நடிப்பில் அவ்வளவாக ஜொலிக்க வில்லை என தமிழ் சினிமா ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
  கவர்ச்சியில் கலக்கும் மாளவிகா மோகனன் நடிப்பில் அவ்வளவாக ஜொலிக்க வில்லை என தமிழ் சினிமா...
  Courtesy: instagram
  இடுப்போரம் மச்சம் காட்டவா.. மாளவிகா மோகனன் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க!
  6/13
  பாலிவுட் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் பிரபாஸின் மாருதி படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  பாலிவுட் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் பிரபாஸின் மாருதி படத்தில் நடிக்கப் போவதாக...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X