twitter
    bredcrumb

    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!

    By Deepa S
    | Published: Monday, September 26, 2022, 20:02 [IST]
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    1/12
    தமிழ், மலையாளம், கன்னடம் மட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் நடத்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    2/12
    தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    3/12
    மலையாளத்தில் பட்டம் போலே படத்தில் துல்கர் சல்மானுடன் அறிமுகமான இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    4/12
    மலையாளத்தில் நிர்ணாயகம், மம்முட்டியுடன் தி கிரேட் பாதர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை இவர் அதிகமாக கவர்ந்துள்ளார்.
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    5/12
    கன்னடத்தில் நானும் மட்டும் வரலட்சுமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    6/12
    தென்னிந்திய மொழிகளில் ஒரு வலம் வந்துக் கொண்டிருக்கும் மாளவிகா மோகனன் பாலிவுட்டிலும் யுத்ரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    7/12
    மலையாளத்தில் 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் மாத்யூ தாமஸ் ஜோடியாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    8/12
    இந்த மலையாளப் படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் கடந்த 24ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் படத்தின் பூஜையில் பாரம்பரிய உடையுடன் அழகாக தோன்றினார் மாளவிகா மோகனன்.
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    9/12
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மாளவிகா மோகனன் தற்போது பாரம்பரிய உடையில் சிறப்பான காஸ்ட்யூமுடன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X