பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!

    By Deepa S
    | Published: Monday, September 26, 2022, 20:02 [IST]
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    1/12
    தமிழ், மலையாளம், கன்னடம் மட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் நடத்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.
    தமிழ், மலையாளம், கன்னடம் மட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் நடத்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    2/12
    தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
    தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின்...
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    3/12
    மலையாளத்தில் பட்டம் போலே படத்தில் துல்கர் சல்மானுடன் அறிமுகமான இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
    மலையாளத்தில் பட்டம் போலே படத்தில் துல்கர் சல்மானுடன் அறிமுகமான இவர் தொடர்ந்து மலையாள...
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    4/12
    மலையாளத்தில் நிர்ணாயகம், மம்முட்டியுடன் தி கிரேட் பாதர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை இவர் அதிகமாக கவர்ந்துள்ளார்.
    மலையாளத்தில் நிர்ணாயகம், மம்முட்டியுடன் தி கிரேட் பாதர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை...
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    5/12
    கன்னடத்தில் நானும் மட்டும் வரலட்சுமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.
    கன்னடத்தில் நானும் மட்டும் வரலட்சுமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில்...
    பாரம்பரிய உடையில் கலக்கல் போஸ்.. எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லா இருக்கு மேடம்!
    6/12
    தென்னிந்திய மொழிகளில் ஒரு வலம் வந்துக் கொண்டிருக்கும் மாளவிகா மோகனன் பாலிவுட்டிலும் யுத்ரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
    தென்னிந்திய மொழிகளில் ஒரு வலம் வந்துக் கொண்டிருக்கும் மாளவிகா மோகனன் பாலிவுட்டிலும் யுத்ரா...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X