twitter
    bredcrumb

    முகத்தில் வெட்கம்.. கையில் பூ... மாளவிகா மோகனனின் க்யூட் போஸ் !

    By Jaya Devi
    | Published: Thursday, May 12, 2022, 21:06 [IST]
    முகத்தில் வெட்கம்.. கையில் பூ... மாளவிகா மோகனனின் க்யூட் போஸ் !
    1/15

    நடிகை மாளவிகா மோகனன்

    முகத்தில் வெட்கம்.. கையில் பூ... மாளவிகா மோகனனின் க்யூட் போஸ் !
    2/15

    மலையாள நடிகைகள் தமிழ் திரையுலகில் வந்து சாதிப்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. அந்த லிஸ்டில் புதுவரவாக இணைந்திருப்பவர் மாளவிகா மோகனன்.

    முகத்தில் வெட்கம்.. கையில் பூ... மாளவிகா மோகனனின் க்யூட் போஸ் !
    3/15

    கோலிவுட்டில் இவரது சினிமா பயணம் தொடங்கியதே ரஜினியின் பேட்ட படம் மூலம் தான்.

    முகத்தில் வெட்கம்.. கையில் பூ... மாளவிகா மோகனனின் க்யூட் போஸ் !
    4/15
    இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா.
    முகத்தில் வெட்கம்.. கையில் பூ... மாளவிகா மோகனனின் க்யூட் போஸ் !
    5/15

    மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

    முகத்தில் வெட்கம்.. கையில் பூ... மாளவிகா மோகனனின் க்யூட் போஸ் !
    6/15

    இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் மாளவிகாவுக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    முகத்தில் வெட்கம்.. கையில் பூ... மாளவிகா மோகனனின் க்யூட் போஸ் !
    7/15

    மாளவிகா தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில், நடித்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

    முகத்தில் வெட்கம்.. கையில் பூ... மாளவிகா மோகனனின் க்யூட் போஸ் !
    8/15

    தனுஷுக்கு ஜோடியாகமாறன்படத்திலும் நடித்திருந்தார். இருப்பினும், ஓடிடியில் வெளியான மாறன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

    முகத்தில் வெட்கம்.. கையில் பூ... மாளவிகா மோகனனின் க்யூட் போஸ் !
    9/15

    நடிகை மாளவிகா மோகன் இணையத்தில் படு ஆக்டிவாக உள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X